Sunday, June 15, 2008

தமிழ்நெட் 99

நேற்று நடந்துமுடிந்த பதிவர் கலந்துரையாடலின் போது பாரி அரசிடம் இருந்து இந்த தட்டச்சு ஒட்டியை இலவசமாக பெற்றேன்.எவ்வளவு முறை கேட்டும் அதற்காக பணம் பெற்றுக்கொள்ளவில்லை.

இதை நடைமுறைக்கு கொண்டுவந்த முறையும் அதனால் ஏற்படும் தாக்கத்தையும்/ விளைவுகளையும் விளக்கிச்சொன்னார்.

இதை முயற்சிக்கலாம் என்று சில மாதங்களுக்கு முன்பு இதை முயற்சித்தேன் (ஒட்டியிலாமல்) கொஞ்ச நேரத்தில் சோர்வைக்கொண்டு வந்துவிட்டது.புதிய முறை அல்லவா?(எனக்கு).

நேற்று இந்த ஒட்டி கைக்கு வந்ததும், இன்று மதியம் முயற்சிக்கலாம் என்று கை கொண்டு ஆரம்பித்துள்ளேன்,வெற்றி அடைகின்றேனா? என்று இனிமேல் தான் பார்க்கனும்.

3 comments:

Anonymous said...

வணக்கம் குமார். தமிழ் தட்டச்சு பற்றி எனது பக்கம்... www.senthil.co.nr

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

try this for a week or two without touching anjal at all. if u keep switching between two, u will never learn ! good luck :)

வடுவூர் குமார் said...

நன்றி செந்தில்/ ரவி சங்கர்.
முயலுகிறேன்.