அண்ணாமலையான் குடியிருக்கும் திருவண்ணாமலையில் அடுத்த உபனிடத காம்ப் ஆகஸ்ட் 15 தேதி வாக்கில் எனத்தெரிந்து அந்த அண்ணாமலையானைத் தரிசிக்கும் தருணம் வரப்போகிறது என்று நேற்று நினைத்த என் கண்கள் முன் இன்றே அந்த கோபுர தரிசனைத் தந்த தங்களுக்கு என்ன சொல்லி நன்றி சொல்லட்டும் ? அது சரி. உங்களைப்பற்றி நீங்கள் "இன்னும் முடிவாக தெரியவில்லை. நான் யார் என்று!!" அண்ணாமலையானை அணுகியவருக்கா இந்த ஐயம் ? அதிசயம் !!! அப்போது நீங்கள் வரவேண்டிய இடம். http://vazhvuneri.blogspot.com சுப்பு ரத்தினம். தஞ்சை.
வாங்க சூரி ஐயா, இதற்கு முன் போட்ட பதிவின் போதே உங்கள் ஞாபகம் வந்தது.வலுக்கட்டாயமாக கூப்பிட வேண்டாம் என்று விட்டுவிட்டேன்,அருணாலச்சேஸ்வரர் உங்களை விடவில்லை. சுட்டிக்கு போய் பார்க்கிறேன்,மிக்க நன்றி.
7 comments:
அண்ணாமலையான் குடியிருக்கும் திருவண்ணாமலையில்
அடுத்த உபனிடத காம்ப் ஆகஸ்ட் 15 தேதி வாக்கில் எனத்தெரிந்து
அந்த அண்ணாமலையானைத் தரிசிக்கும் தருணம் வரப்போகிறது
என்று நேற்று நினைத்த என் கண்கள் முன் இன்றே அந்த
கோபுர தரிசனைத் தந்த தங்களுக்கு என்ன சொல்லி நன்றி
சொல்லட்டும் ?
அது சரி. உங்களைப்பற்றி நீங்கள்
"இன்னும் முடிவாக தெரியவில்லை. நான் யார் என்று!!"
அண்ணாமலையானை அணுகியவருக்கா
இந்த ஐயம் ? அதிசயம் !!!
அப்போது நீங்கள் வரவேண்டிய இடம்.
http://vazhvuneri.blogspot.com
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
வாங்க சூரி ஐயா,
இதற்கு முன் போட்ட பதிவின் போதே உங்கள் ஞாபகம் வந்தது.வலுக்கட்டாயமாக கூப்பிட வேண்டாம் என்று விட்டுவிட்டேன்,அருணாலச்சேஸ்வரர் உங்களை விடவில்லை.
சுட்டிக்கு போய் பார்க்கிறேன்,மிக்க நன்றி.
படங்களெல்லாம் சூப்பர்!
பாபநாசம் சிவன் ஒரு பாட்டு எழுதியிருக்கிறார், கேட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்:
காண வேண்டாமோ!
இரு கண் இருக்கும்போதே விண்ணுயர் கோபுரம்
காண வேண்டாமோ!
அந்த கோபுரத்தைக் கண்டேன்!
வாங்க ஜீவா
உங்க பாராட்டை படம் எடுத்தவருக்கு சொல்லிடுகிறேன்.
அந்த பாபநாசம் சிவன் பாட்டை கேட்டதில்லை, எங்காவது கிடைக்குமா என்று தேடவேண்டும்.
//அந்த பாபநாசம் சிவன் பாட்டை கேட்டதில்லை, எங்காவது கிடைக்குமா என்று தேடவேண்டும்.//
அப்படியா, அதனாலென்னா,
இடுகையாய் தந்து விடுகிறேன்...
சீக்கிரமே...
நன்றி ஜீவா
காத்திருக்கேன்.
Post a Comment