Wednesday, November 28, 2007

மலேசியா கிருஷ்ணர்

குழந்தைகள் விளையாட்டை ரசிப்பது என்பது எவ்வளவு விலை கொடுத்தாலும் கிடைக்காதது.

நான் பல தடவை வெளியில் சுற்றும் போது பேருந்து அல்லது ரயிலில் போகும் போது குழந்தகளையே ரசித்து பார்த்துக்கொண்டிருப்பேன். என்னதான் அவர்கள் உலகம் தனி என்றாலும் நம்மையும் சேர்த்துக்கொள்ள மாட்டார்களா? என்ற ஆதங்கம் தாம் வரும்.பெரும்பாலான சமயங்களில் நம்மை சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.அப்படிப்பட்ட சமயங்களில் தூர நின்றுகொண்டு அவர்கள் நடை உடை,சிரிப்பு & அழுகையை ரசித்துக்கொண்டு இருப்பேன்.

இப்படியெல்லாம் ரசிக்கும் குழந்தையை இப்படி பார்க்க நேர்ந்தால்.......

கொடுமை தான். இது நடந்தது மலேசியாவாக இருக்கக்கூடும் என்று தெரிகிறது.



இதை வீடியோ எடுக்க முன்னேற்பாட்டுடன் வந்தார்களா? அல்லது சும்ம்மா எடுத்தார்களா? என்று அவர்கள் தான் விளக்கவேண்டும்.

3 comments:

நாகை சிவா said...

என்னத்த சொல்ல?

காட்டாறு said...

எப்படி எப்படி இப்படியெல்லாம் மனசு வருது? குழந்தையென்றும் பார்க்காமல்... ச்ச்ச்ச... நாமெல்லாம் ஆறறிவு படைச்சவங்க தானான்னு சந்தேகம் வருது. கொடுமைங்க குமார்.

வடுவூர் குமார் said...

வாங்க காட்டாறு
அங்கு பல நதிகளில் முதலைகள் அதிகம்.இதையும் மீறி அந்த குழந்தை வேறொருவர் கையில் பத்திரமாக கிடைத்திருப்பது ... அது பண்ண அதிர்ஷ்டம்.