Wednesday, November 14, 2007

படத்தை பார்க்காதே

இந்த படம் நேற்று மதியம் வின் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு இருக்கும் போது எடுத்தது.

நம்ம தலைவர் MGR ம் கே.ஆர்.விஜயாவும் பாட்டுக்கு ஆடிக்கொண்டு இருந்தார்கள்.

இது மேட்டர் இல்லை...

படத்துக்கு கீழே ஓடும் பிளாஸ் நியூஸ் சொல்லும் செய்தியை படிக்கவும்.

2 comments:

நாகை சிவா said...

:)

keyven said...

அடங்க்கோய்யாளே... என்ன இது...ஒரே நாய் மயமா இருக்கு...

விளாத்தி குளத்திலே செல்வ குமார் ன்னு ஒரு பன்னாடை நாய கல்யாணம் பண்ணி இருக்கு... இப்போ என்னன்னா நாய் கடிச்சவன் கடிச்சிட்டு செத்து பூட்டன் ?