கடந்த சில நாட்களுக்கு முன்பு சிங்கையில் தமிழ் வாசிப்பை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஊக்கப்படுத்த வேண்டி கல்வி அமைச்சு ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த்திருந்தார்கள்.
அதை தமிழ் செய்தியில் ஒளிபரப்பிய போது பிடித்தது.
பார்த்து மகிழுங்கள்.
அடுத்த ஐஸ்வரியா சிங்கையில் இருந்தா??
நன்றி: வசந்தம் சென்ரல்
7 comments:
மிகவும் நல்ல தகவல் குமார்.
எனக்கு அந்த அடுத்த ஐஸ்வர்யா னு சொல்லி என்ன கூற வருறீங்க என்று தெரியல. எதை மீன் பண்ணுறீங்க...
ஆனால் ஒரு விசயம் அந்த இரு குழந்தைகளின் தமிழ் உச்சரிப்பு என்னை விட மிக அருமையாக இருக்கிறது. கூடவே அவர்கள் இருவரும் உபயோகப்படுத்தி சொற்லாடல்கள். அந்த சொற்களை நாமே எழுதும் போது மட்டும் தான் உபயோகப்படுகிறோம் என்பது உண்மை.
உச்சரிப்பின் மேல் கவனம் இருந்ததால் அந்த பெண்களின் பெயரை பார்க்கவில்லையா?முதல் பெண் குழந்தை பெயர் தான் ஐஸ்வர்யா,அழகாக இருந்ததால் அப்படி சொல்லியிருந்தேன்.
அடுத்த குழந்தை பெயர் துர்கா,நம்ம பதிவர் இல்லை. :-))
அதை கவனித்தேன் குமார்...
நான் கேட்டது
அடுத்த ஐஸ்வரியா சிங்கையில் இருந்தா? என்பதற்கு. உலக அழகியுடன் ஒப்பிட்டு கூறுகின்றீர்களா?
ஆமாம் சிவா.
மகிழ்வூட்டும் தகவல், குமார். சிவா சொன்ன மாதிரி துர்கா பயன்படுத்திய சொல்லாடல் மலைக்க வைக்கிறது !!!
//அடுத்த குழந்தை பெயர் துர்கா,நம்ம பதிவர் இல்லை. :-))
//
அண்ணா ..நான் ஒரு அப்பாவி சிறுமி :D
அது மட்டும் உண்மை
நன்றி துர்கா.
வாங்க ரவிசங்கர், இங்கும் சிலர் தமிழில் பூந்து விளையாடுவார்கள்.சதவீதம் மிக மிக குறைவாக இருக்கும்.
இப்படி அபூர்வமாக எப்பவாது தொலைக்காட்சியில் தலை காட்டுவார்கள்.
Post a Comment