நான் தங்கியிருந்த அறைக்கு வெளியே தினமும் காலை 7 மணிக்கெல்லாம் ஆட்கள் வந்து வேலை ஆரம்பித்துவிடுவார்கள் ஆனால் இன்று பார்க்கும் போது....
இது வேறு ஒன்றும் அல்ல. Tool Box Meeting.
கட்டுமானத்துறையில் Tool Box Meeting என்பது மிகவும் முக்கியமானது அதை கடைபிடிப்பது அவசியம்.அன்றன்று வேலையை ஆரம்பிக்கும் போது செய்யப்போகிற வேலை அதன் பாதுகாப்பு நடவடிக்களை அந்தந்த பாதுகாப்பு அதிகாரி அல்லது மேற்பார்வையாளர் தொழிலாளர்களுக்கு விவரிப்பார்.அந்த நிகழ்ச்சி தான் மேலே உள்ள படத்தில் இருக்கிறது போலும்.
4 comments:
ஓஒ அப்புடியா...!! யாரோ பொங்கல் , சுண்டல் .. குடுக்குறாங்கன்னு நா நெனச்சுட்டேன்..
வாங்க மேடி,அந்நிலையும் கூடிய சீக்கிரம் வந்துவிடட்டும்.
Singapore to Muscut??? coincident.. naan singapore to Sharja!!
வாங்க அதிலை
சார்ஜாவில் எப்படிப்பட்ட வேலை? பொதுவில் ஏதேனும் சொல்லமுடிந்தால் சொல்லுங்கள்.நன்றி.
Post a Comment