முதன் முதலில் போன கடற்கரை.இங்கும் படகு சவாரி இருக்கு.
இந்த இடத்தின் பெயர் மறந்துவிட்டது.
அதே இடம் மேலிருந்து பார்கும் போது.
மஸ்கட் கோட்டை.பாதுகாக்கப்பட்ட இடம் என்பதால் Gate வரை போய் பார்க்கலாம்.
கீழே உள்ள இரண்டு படங்களும் மத்ரா என்ற இடத்திலும் கடற்கரையை ஒட்டிய பகுதிகள்.
No comments:
Post a Comment