Thursday, September 10, 2009

கான்கிரீட் இப்படியும் போடலாம்...

இப்போதெல்லாம் எவ்வளவு தான் சின்ன கான்கிரீட் என்றாலும் கிரேன் என்ற பாரம் தூக்கியை உபயோகப்படுத்தி ஆட்பலத்தை குறைத்து சீக்கிரமாக முடிக்கிறார்கள்.இப்படிப்பட்ட கால கட்டத்திலும் கீழே உள்ள படத்திலும் காண்பித்திருக்கும்படி போடுகிற நாடுகளும் இன்று இருக்கு.இம்முறையை நம் நாடுகளில் 1980 ஆண்டுகளில் இம்முறை மிக சகஜம்.
நண்பரிடம் இருந்து கிடைத்த நகர்படம் இது,இதில் உள்ள சுட்டியை போய் பார்த்து என்னை திட்டாதீர்கள்.அதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.



முதல் முறையில் கான்கிரீட் சிதறும் என்பதால் அதன் தரம் வெகுவாக குறையும் வாய்ப்புள்ளது ஆனால் அதற்கு அடுத்த முறையில் சிறிய வாளியில் வைத்து தூக்கிப்போடுவதால் அதன் சிதறல் இருக்காது என்பதால் இரண்டாவது முறை பாதுகாப்பானது.

No comments: