Wednesday, December 31, 2008

எவ்வளவு பெரிய கொண்டாட்டம்!!

நாமெல்லாம் எங்கே டிஸ்னி போவது என்ற கனவை நினைவாக்கி அங்கு நம்ம பேரையும் பதிச்சிட்டு வந்திருக்கேன் பாருங்க.

எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.



உதவி:திருமதி துளசி கோபால் - நன்றி.

6 comments:

சங்கரராம் said...

happy new year to you

Boston Bala said...

புத்தாண்டு வாழ்த்து :)

sury siva said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
எங்களது
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

வடுவூர் குமார் said...

சங்கரராம்
போஸ்டன் பாலா
மற்றும் சூரி ஐயா - உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
புத்தாண்டு உங்களுக்கும் இனிய ஆண்டாக அமைய ஆண்டவன் அருள்புரியட்டும்.

கபீரன்பன் said...

நல்லா இருக்கு டிஸ்னி-ல புத்தாண்டு

சீக்கிரம் கனவு மெய்யாகட்டும் :)

புத்தாண்டு வாழ்த்துகள்

வடுவூர் குமார் said...

நன்றி கபீரன்பன்,உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.