Tuesday, December 30, 2008

மண்ணுதானே!

மண்ணுதானே என்று நம் வேலையை அல்லது அவமதிப்பை காண்பிக்கும் போது அது அதன் வேலையை காண்பிக்காமல் இருக்குமா?

மணலின் வலிமையில் கான்கிரீட் பீம் எப்படி வளைந்துவிட்டது பாருங்கள்.

2 comments:

Anonymous said...

என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை, மணலின் வலிமையா, மோசமான ஷட்டரிங் வேலையான்னு சரியாத்தெரியலை

வடுவூர் குமார் said...

வாங்க பூபதி
இது டைபரம் சுவரின் கைடு சுவர்,இதன் மூலம் வெளி மண்ணை அணை கட்ட நினைத்தால் அது கான்கிரீட் சுவரை இப்படி பதம் பார்த்துவிட்டது.