Monday, December 08, 2008

இந்தியாவின் வெனிஸ்

சமீபத்தில் பெய்த சென்னை மழையில் ”நங்கநல்லூர்” இந்தியாவின் வெனிஸாக மாறியதை பாருங்கள்.

மழையிலும் படம் எடுக்கும் ஆர்வம் போகவில்லை போலும்.

படகு விட அருமையான இடம்!!
மற்றொரு கோணத்தில்
காப்பாற்று.. காப்பாற்று... (நாய் திணறுவதை பெரிதாக்கி பாருங்கள்)

9 comments:

துளசி கோபால் said...

அடப்பாவமே.....நாயைக் காப்பாத்துனாங்களா இல்லையா?

வடுவூர் குமார் said...

காப்பாற்றியாகிவிட்டது துளசி.

துளசி கோபால் said...

நன்றி குமார்.

பயந்துட்டேன்!

Anonymous said...

if nanganallur ls like that, then what about adambakkam.

From : Baala
Male'
Republic of Maldives
vasbalajay@gmail.com

வடுவூர் குமார் said...

வாங்க பாலச்சந்திரன்.
ஆதம்பாக்கம் சிறு மழைக்கே ததிங்கினோத்தம் போடும் ஊர்,இம்மழைக்கு ஊரை காலிபண்ணியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

Anonymous said...

Dear Mr.Kumar,

Yes, u r correct. Can i have ur mail id.

Thanks
Balachandran

Msc said...

சென்னையில் இம்புட்டு மழையா..................

நானானி said...

நாந்தான் என்னோடது ஜுஜூப்பின்னு சொல்லீட்டேனே!!
அட! ஆதம்பாக்கமா அது? நான் அங்கே பத்து வருசம் கொட்டியிருக்கேனே குப்பை! அப்போ ஒரு பெரும் புயல்தான் அடித்தது. பின் வீட்டு அஸ்பெஸ்டாஸ் கூரை ஜிவ்வுன்னு பறந்து வந்து பின் கதவில் மோதியது,நல்லவேளை கதவு பூட்டியிருந்தது.

வடுவூர் குமார் said...

வாங்க நானானி
இது தில்லைகங்கா நகர்,ஆதம்பாக்கத்துக்கும் நங்கநல்லூருக்கும் இடையில்.
இப்பெல்லாம் புயல் வந்தால் தைரியமாக இருக்கலாம் ஏனென்றால் பக்கத்து பக்கத்தில் வீடு கட்டிவைத்துள்ளார்கள்.