Wednesday, December 31, 2008

எவ்வளவு பெரிய கொண்டாட்டம்!!

நாமெல்லாம் எங்கே டிஸ்னி போவது என்ற கனவை நினைவாக்கி அங்கு நம்ம பேரையும் பதிச்சிட்டு வந்திருக்கேன் பாருங்க.

எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.



உதவி:திருமதி துளசி கோபால் - நன்றி.

6 comments:

  1. புத்தாண்டு வாழ்த்து :)

    ReplyDelete
  2. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    எங்களது
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  3. சங்கரராம்
    போஸ்டன் பாலா
    மற்றும் சூரி ஐயா - உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
    புத்தாண்டு உங்களுக்கும் இனிய ஆண்டாக அமைய ஆண்டவன் அருள்புரியட்டும்.

    ReplyDelete
  4. நல்லா இருக்கு டிஸ்னி-ல புத்தாண்டு

    சீக்கிரம் கனவு மெய்யாகட்டும் :)

    புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  5. நன்றி கபீரன்பன்,உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?