Friday, June 13, 2008

ரஜினி மந்திரவாதியா?

இந்த சலனப்படம் ஏதேச்சயாக பார்க்க நேர்ந்தது.இங்குள்ள தொலைக்காட்சியில் “நாம்” நிகழ்ச்சியில் போட்டார்கள்.

பலருடன் நடிந்த அனுபவம் இந்த அனுபம் கேருக்கு, அவர் நம் நடிகர் ரஜினிகாந்தைப்பற்றி சொல்லியுள்ளதை கீழே உள்ள நகர் படத்தில் பார்க்கவும்.



Hats Off Mr Rajinikanth.

நன்றி: வசந்தம் சென்ரல்.

4 comments:

Dr.Srishiv said...

என் வலைப்பூவிற்கு வருகைதந்தமைக்கு நன்றி ஐயா
சிவா...@ ஸ்ரீஷிவ்..

வடுவூர் குமார் said...

வாங்க ஸ்ரீ ஷிவ்

அதே உங்களுக்கும்.

மாதங்கி said...

நன்றி வடுவூர் குமார்.
இப்படி ஒரு நிகழ்வு இருந்தால் (பதிவர் சந்திப்பு) கண்டிப்பாக வரவேண்டும் என்று நினைத்ததுண்டு. அதே நேரத்தில் உமறுப்புலவர் த.மொ.நி....யத்தில் ஒரு கவியரங்கம்

வடுவூர் குமார் said...

பரவாயில்லை மாதங்கி
அடுத்த முறை முயலுங்கள்.