Thursday, December 10, 2009

மேலும் சில மஸ்கட் படங்கள்.

நடப்பதே அரிதாகி வரும் இவ்வேலையில் சாப்பாடு முடிந்து மிச்சம் இருக்கும் நேரத்தில் அப்படியே காலாற நடந்து கண்ணில் பட்ட சில இடங்களை அலை பேசியில் பிடித்தேன் அது உங்கள் பார்வைக்கு.





இச்சாலைகள் Madineet Qaboos என்ற இடத்தில் இருந்து மலை இருக்கும் பக்கத்தை நோக்கியது.

வெள்ளி காலையோ மாலையோ பக்கத்தில் உள்ள கடற்கரைக்கு நடந்து போவது என்பது பழக்கமாகியிருக்கு அப்படி போன வாரம் போனது எடுத்த படங்கள்.Low Tide என்பதால் கடல் நீரால் பாறையில் ஏற்பட்டிருக்கும் கறையை காணலாம்.சுமாராக 2 மீட்டர் உயரம் தண்ணீர் இறங்கியுள்ளது.






தண்ணீர் இறங்கிய இடங்களில் விளையாட்டு கனஜோரோக நடக்கிறது.

4 comments:

கிரி said...

மேலே உள்ள இரண்டு படங்கள் ஹாரர் படத்துல வர மாதிரி இருக்கு,, மீதி படங்கள் ஆச்சர்யமா இருக்கு! இவ்வ்வ்வளோ தண்ணீரா இறங்கும்..

வடுவூர் குமார் said...

வாங்க‌ கிரி.
த‌ண்ணீர் அவ்வ‌ள‌வு இற‌ங்கினாலும் த‌ரை ச‌மத‌ளமாக‌ ஒரு குறிப்பிட்ட‌ தூர‌ம் இருப்ப‌தால் க‌ட‌ல் உள்ளே ந‌ட‌க்கும் ப‌டி இருக்கிற‌து.

geethappriyan said...

பல அறிய தகவல்கள்,கடல் இவ்வளவு உள்வாங்குவதை இப்போது தான் பார்க்கிறேன்

வடுவூர் குமார் said...

வ‌ருகைக்கு ந‌ன்றி கார்த்திகேய‌ன்.
இங்கு க‌ட‌ற்ப‌டுகை ச‌ம‌த‌ளமாக‌ இருப்ப‌தால் த‌ண்ணீர் போக‌ போக‌ நாமும் உள்ளே போக‌லாம்.