Friday, December 18, 2009

அருமையான நகர்படம்

ஸ்டுரோக் வந்த பெண்ணின் அனுபவத்தை கூற கேளுங்கள்.இவர் நடிகையாக இருந்தாலும் “பட்டையை கிளப்பியிருபார் என்பதில் சந்தேகம் இல்லை.

நிஜ மூளை காண்பிக்கும் போது ஒரு மாதிரியாக இருந்தாலும் அது இரண்டாக இருப்பதும் அவற்றுக்குள் நிகழும் பல வேறு பரிமாற்றங்களை சொல்லும் போது ஆச்சரியமாக இருக்கு.அவருக்கு ஸ்டுரோக் வந்த போதும் அப்போதும் மூளையின் நிகழ்வுகளை அருமையாக சொல்லியிருக்கார்.



18 நிமிட நகர்படம் - கொஞ்சம் நேரம் ஒதுக்கி பாருங்கள்.

2 comments:

  1. நேரம் வாய்க்கும் போது பார்க்கிறேன்

    ReplyDelete
  2. இன்னும் இதே மாதிரியான பல நகர்படங்கள் அங்கு இருக்கு.
    ted.com.

    ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?