உலகமயமாக்கல்.
அமெரிக்க டாலர் பரிவர்தனை.
அரபுகளில் கையிருப்பு.(சிட்டி பேங்கை முழுங்குதல்)
எண்ணை பரிவர்தனை.
இந்திய பொருளாதாரம்.
அமெரிக்க வீட்டுக்கடன் பிரச்சனை.
இந்திய திட்டமிடல் கமிஷன்.
இந்திய மங்கையரின் சேமிக்கும் பண்பு...இதைப்பற்றி ஒன்றிரண்டு தெரியவில்லை என்றால் பொருமையாக கீழுள்ள நகர் படத்தை பார்க்கவும்.
56 நிமிட நகர் படம் திரு வெங்கடேஷ் அருமையாக சொல்லியுள்ளார்,நேரமானாலும் பார்த்துவிட்டு தான் படுக்கனும் என்று இருந்தேன்,இப்போது தான் முடிந்தது.
நன்றி:Vision India Trust.
இதை பார்க்கும் போது நம் பழைய பதிவர் திரு சிவஞானம் ஜி தான் ஞாபகத்துக்கு வந்தார்.இதை தருமி அவர்கள் பார்த்தாலும் சந்தோஷப்படுவார் என்று நினைக்கிறேன்.
அகலகட்டை இணைய இணைப்பு இல்லை என்றால் உங்களால் சரியாக பார்க்க முடியாது.
2 comments:
அறிமுகத்திற்கு நன்றி,இன்றைய சூழலில் எல்லோரும் சேமிப்பைப் பற்றி புரிந்து கொள்ளனும்
Yes Karthikeyan.
Post a Comment