Saturday, January 17, 2009

அழகிய கட்டிடங்கள்

நேற்று கரமா பகுதியில் சுற்றிக்கொண்டிருக்கும் போது மாலை நேரம் சூரிய கதிர்கள் சாய்வாக கட்டிடங்கள் மேல் பொழிந்துகொண்டிருந்தது.பார்ப்பதற்கு அழகாக இருந்ததால் கைத்தொலைப் பேசி மூலம் படம் எடுத்தேன்,அது உங்கள் பார்வைக்கு...





கீழே உள்ள படங்கள் இன்று காலை வேலைக்கு வரும் போது போர்ட் சயீதில் உள்ள கட்டிடங்கள் மேல் சூரிய வெளிச்சம் விழும் போது எடுத்தவை.

பெரிதாக்கி பார்க்க அதன் மீது சொடுக்குங்கள்



4 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

படங்கள் அருமை!
கைத்தொலைபேசியா?

துளசி கோபால் said...

முதல் படம் பிரமாதமா இருக்கு.

கைப்பேசியிலேயே இவ்வளோ நல்லா வருதா?

கோபால்கிட்டே இப்போ இருப்பது ப்ளாக்பெர்ரி.
அதுலே எடுத்த படங்கள் அவ்வளவா நல்லா வர்றதில்லை. எதாவது செட்டிங்ஸ் மாத்தணுமோ?

வடுவூர் குமார் said...

ஆமாம் ஜோதிபாரதி
சோனி எரிக்ஸன் -W880i

வடுவூர் குமார் said...

துளசி, இந்த சோனி கைதொலைப்பேசிக்கு சூரிய வெளிச்சம் இருந்தால் போதும்,அட்டகாசமான படங்களை தரும்.இது வெறும் 2 மெகா பிக்ஸல் கேமிரா மட்டுமே.
செட்டிங்க்ஸ் எதுவும் மாற்ற வேண்டிய அவசியமில்லை.