இது இந்தியாவில் மிக முக்கியமான அட்டை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை,இதை வாங்க அரசாங்க விதிப்படி 15 நாட்கள்(சுமாராக) தான் ஆகுமாம்.
விபரங்கள் இங்கு
What You Need to Do to Obtain a Ration Card
You may obtain the application form for making a new Consumer (Ration) Card from any Circle Office. You will require passport-sized photographs of the head of your family attested by a gazetted officer/MLA/MP/Municipal Councillor, the specified proof(s) of residence, and the Surrender/Deletion Certificate of the previous Ration Card, if there was any.
In case you are not able to provide any proof of residence, the Circle FSO conducts spot inquiries by recording the statements of two independent witnesses in your neighbourhood. The standard prescribed time schedule for the preparation of a Ration Card is generally 15 days. However, the procedure and time limit may vary from State to State.
There is also a provision for making amendments to valid Ration Cards.
என்னதான் ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாறுதலுக்குரியது என்றாலும்...
நான் என்னுடைய குடும்பத்துக்கு விண்ணப்பித்து(இதில் பொருட்கள் வாங்க அல்ல) 2 வருடங்களுக்கு மேலாகிவிட்டது,இன்னும் வந்துகொண்டிருக்கிறது.வரப்போகும் தேர்தலுக்கும் எங்கள் தொகுதி MLA வுக்காகவும் காத்திருக்கேன்.
2 comments:
சட்டம் வேறு கிட்டம் வேறு!
அதுபோல்,
சம்பளம் வேறு கிம்பளம் வேறு!
சட்டம்-கிட்டம்
சம்பளம் - கிம்பளம்
"வரவு எட்டணா" பாட்டு ஞாபகத்துக்கு வருது.
இதில் இன்னொரு வேடிக்கை -வலது பக்கத்தில் ஒரு சுட்டி கொடுத்து உங்கள் மாநிலத்தில் எவ்வளவு நாள் ஆகும் என்று பார்த்துக்கொள்ளுங்கள் என்று இருந்தது,சொடுக்கினால்...வெரிபிகேசன் ஆன பிறகு 1 வருடம் ஆகுமாம்.
Post a Comment