Thursday, January 08, 2009

கொஞ்சம் கால தாமதம் தான்..

ஒரு 10 வருட தாமதத்தை கால தாமதம் என்று சொல்லலாமா கூடாதா? தெரியலை.
15 கோடிக்கு எஸ்டிமேட் போட்டு கிட்டத்தட்ட 27 கோடியில் வேலை முடித்தால் இந்த காலதாமதம் ஒன்றுமில்லை தான்.


இங்கே சொடுக்கி மிச்சத்தையும் படிச்சிடுங்க.

நம் ஆட்களுக்கு பொருமை அதிகமாகவே இருக்கு என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

4 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஆமா இது நம்ம பழக்கமாச்சே! எப்படி விடுவது? கல்லு மட்டும் போட வந்து மேடை போட்டு பேசுவாங்க! அப்புறம் மறந்துருவாங்க.

வடுவூர் குமார் said...

10 வருடங்கள் மற்றும் 12 கோடி ரூபாய் இழப்பு - ஜோதிபாரதி,நினைத்துப்பார்கவே கஷ்டமாக இருக்கு.

திவாண்ணா said...

சமீபத்திலே இந்த பக்கம் போயிருந்தேன்.மழைக்காலம் வேறா! அரை மணி ஆச்சு இந்த இடத்தை தாண்டிப்போக. சீக்கிரம் தாண்டிட்டதா சொன்னாங்க! குறுகலான பாலம். மோசமான ரோடு. ரெண்டுத்தையும் சரி பண்ணாலே போதும். செய்ய மாட்டாங்களே!

வடுவூர் குமார் said...

வாங்க திவா
அதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் செய்திடமாட்டாங்க அதிலும் அரசியல் இருக்கலாம். :-)