Monday, June 18, 2007

இப்படியும்!!!

இன்று காலை ஏதோ தேடிக்கொண்டிருக்கும் போது இந்த படம் கண்ணில் பட்டது.
சிங்கையிலும்,இந்தியாவிலும் நான் பார்த்த வரை இந்த மாதிரி மேற்கூரை வேலைகளை செய்ய சாரம் அடித்து வேலை செய்வார்கள்.நல்ல கால்களை உடையவர்கள் இந்த மாதிரி உதிரி பாகங்களை வைத்துக்கொண்டு வேலை செய்வது அவ்வளவு பாதுகாப்பானது அல்ல.

இந்த படம் எந்த நாட்டில் எடுத்தது என்று தெரியவில்லை.அனேகமாக ஒரு ஆப்பிரிக்க நாட்டில் எடுத்திருக்கலாம்.

செலவை குறைக்க எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் பாருங்கள்.இது கட்டுமானத்துறையில் பாதுகாப்பற்ற செயலாக கொள்ளப்படும்.

2 comments:

வீ. எம் said...

குமார் அவர்களே... ஒருவேளை இது வழக்காமான முறையாக இல்லாமல் .. விளையாட்டான ஒரு முயற்சியாக இருக்குமோ??
வீ எம்

வடுவூர் குமார் said...

வாங்க வீ.எம்.
இருக்கலாம்,தெரியவில்லை.
குறைவாக செலவு செய்ய சாரம் அடிக்காமல் இப்படி முயற்சித்திருக்கலாம்.கட்டுமானத்துறை ஊழியர்கள் செய்யும் சில வேலை நாம் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க முடியாததை எல்லாம் செய்வார்கள்.
முதல் வருகைக்கு நன்றி