+2 மாணவர்கள் தங்கள் தேர்வு முடிந்து கல்லூரியின் வாயிலை மிதிக்க எண்ணும் இன் நேரத்தில் எனக்கு தெரிந்தவர் கொடுத்த தகவலை பாருங்கள்.
இது ஒரு புகழ் பெற்ற கல்லூரி,தஞ்சை மாவட்டத்திலும் தமிழகத்திலும் நல்ல பெயர் கொண்ட கல்லூரி அங்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரத்தை நேற்று வெளியிட்டது.
சும்மா கும்மாங்குத்தா ஒரு மூன்று எண்ணை தட்டிய போது கிடைத்தவை.மாணவர்கள் வாங்கிய மொத்த மதிப்பெண்களையும் அவர்களை தரம் பிரித்திருக்கும் வழிகளையும் பாருங்கள்.
படம் 1.
இது கொஞ்சம் ஒத்துக்கொள்கிற மாதிரி இருக்கு.ஆதாவது 433 மார்க்குக்கு 4663வது ரேங்க்.(433 வாங்கி எப்படி 88%?)
படம் 2:சரி,இதையும் ஒத்துக்கொள்வோம்.ஆதாவது 957க்கு 361வது இடம்.
படம் 3:
ஆதாவது 978 வாங்கியவற்கு 6874வது ரேங்க,433 வாங்கியவற்க்கு 4663வது ரேங்க்.
என்ன அடிப்படை இது?
ஆமாம் இவரை எப்படி தரம் பிரித்திருப்பார்கள்?கொஞ்சம் கணக்கு படித்திருக்கும் 8 வது மாணவனுக்கும் புரியக்கூடியது,எப்படி இவர்களுக்கு புரியவில்லை?
இவர்கள் சொல்லிக்கொடுக்கப்போகும் பையன்களின் நிலமை?
ஆண்டவா!! காப்பாத்து!!
6 comments:
Hi Perumal:
Looks like you are confused with percentile and percentage. They both are not the same. Percentile is a method of relative grading.
Say Sam has got 90 percentile. It means that out of every 100 people, 90 have scored below Sam. I hope this helps you.
Cheers
D the D
வாங்க Dthe D,
உங்கள் விபரங்களுக்கு நன்றி.அப்படியே அந்த ரேங்க் எப்படி இப்படி மாறுகிறது என்று சொன்னால் நன்றாக இருக்கும்.
An anomaly, perhaps? Anyway, that is not my intention to defend the college. It was just to point out that you have indeed made a wrong assumption that percentile and percentage are one and the same.
Cheers
D the D
DtheD
உங்கள் கருத்தை சொல்வதில் தவறில்லை.
பெற்றோர்கள் தாங்கள் அனுப்ப விரும்பும் கல்லூரின் மேல் ஒரு மதிப்பு வைத்திருப்பார்கள்.இப்படிப்பட்ட ஒரு காட்சியை காண நேர்ந்தால்?
கல்வியே வியாபாரம் ஆன நிலையில்..பல சந்தேகங்களுக்கு இது வழிவிடும்.
This is what I understood.
The three are marks from three different boards.
1. CBSE
2. State Board
3. Some other board
They just see how the entire population in a board has performed and then rank you accordingly.
It is generally believed that the TN State Board marks are much higher than the CBSE overall marks. Therefore, it is necessary for them to resort to percentile and some kind of "relative" ranking system to bring all under one scheme.
வாங்க ppattian
சரியான பதில் தான்.
இனையத்தில் போடும் போது குழப்பம் இல்லாமல் இருக்க பக்கத்திலேயே இதைச்சொல்லியிருந்தாலே இப்படி ஒரு பதிவே தேவை இருக்காது அல்லவா?
உங்கள் தகவலுக்கு நன்றி.
Post a Comment