Saturday, June 02, 2007

இந்து மதத்துக்கு மாறனுமாம்

இன்று காலை "Today" செய்தித்தாளில் ஒரு செய்தி படித்துப்பருங்கள்.
ஒரு இந்து முஸ்லீமாக மாறி பிறகு இந்துவாக மாற்றிக்கொள்ள படும் அவஸ்தைகளை.இவருடைய கணவன் முதலில் இந்துவாக இருந்து பிறகு இன்னொரு மனைவி வைத்துக்கொள்வதற்காக முஸ்லீமாக மாறியதாக செய்தி சொல்கிறது.
மலேசியா போக வேண்டிய தூரம் வெகு வெகு தூரத்தில் உள்ளது.

நன்றி:டுடே
பின் குறிப்பு: நேற்று இதே மாதிரி ஒரு வழக்கில் அவர்கள் இஸ்லாமிக் நீதிமன்றம் ஒரு பெண்ணுக்கு இஸ்லாமிலிருந்து விலகி கிருஸ்துவ மதத்தில் சேர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

4 comments:

Rama said...

#சிங்கப்பூர் சிகரெட் விலையை பார்த்தும்,குழந்தையில் இருந்து தம் அடிச்சிட்டு வருகிறீகளா?
பாத்துங்க ,சம்பளம் காலியாகிவிடும். #

தங்கள் வருகைக்கு நன்றி !!!

உங்கள் பின்னூட்டத்திற்கு பதிலாக இந்த பதிவை பதிந்து இருக்கிறேன்.

http://maheshan.blogspot.com/2007/06/blog-post_03.html

வடுவூர் குமார் said...

வாங்க ராமா
நம் பதிவில் யார் எதை பார்க்கிறார்கள் என்று சொல்லமுடியாது.
இரண்டுங்கெட்டான் பார்த்து,குழந்தையே பிடிக்குது எனக்கென்ன? என்று ஆரம்பித்தால்?
படத்தை எடுத்ததற்கு நன்றி.

Anonymous said...

//மலேசியா போக வேண்டிய தூரம் வெகு வெகு தூரத்தில் உள்ளது.//

:-))
எங்கே போகுது.அப்படியே தான் இருக்காங்க.இது ரொம்ப sensitive ஆன விஷயம்.இது போல பல பிரச்சனைகள் மலேசியாவில் உண்டு.இஸ்லாம் மத விஷயத்தில் மலேசியாவில் சற்று கட்டுபாடு அதிகம்தான்.

வடுவூர் குமார் said...

ஆமாங்க,துர்கா.
பக்கத்தில் இருந்தும் பார்த்தேன்,இப்போது தூரத்தில் இருந்தும் பார்க்கிறேன்.
இன்னொரு கல்யாணம் பண்ணிக்கொள்ள மதம் மாறினாராம்,அந்த "ஆண்பிள்ளை".
கேட்கவே கொடுமையாக இருக்கு.