Monday, June 25, 2007

சங்கம்

1969ம் ஆண்டு வெளிவந்த இந்த ஹிந்திப்படத்தை 1995யில் தான் அதுவும் மலேசிய தொலைக்காட்சி மூலம் பார்க்க முடிந்தது.அப்படியே ஆளை 3 மணி நேரத்துக்கு கட்டிப்போட வைக்கும் கதை.

அதில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடல்...கீழே

மிக பழைய பாடல் என்பதால் என்னவோ முதலில் கொஞ்சம் கர புர என்று கேட்கிறது.

கேட்டு மகிழுங்கள்.

Get this widget | Share | Track details

2 comments:

வெங்கட்ராமன் said...

வாங்க வந்து ஜோதியில ஐக்கியமாகுங்க.
உங்களையும் இந்த 8 விளையாட்டிற்கு அழைக்கிறேன்.

http://rajapattai.blogspot.com/2007/06/8-28.html

வடுவூர் குமார் said...

மிக்க நன்றி
வெங்கட்ராமன்.
விதிகளின் படி 8 பேரை அழைக்க வேண்டுமே?? அங்கு தான் தடுமாறுகிறேன். :-))