Sunday, August 16, 2009

பின்னூட்ட பெட்டி கீழ வரனுமா?

நானும் கடந்த ஒரு வாரமாக இந்த பிரச்சனையில் மாட்டிக்கிட்டு முழித்துக்கொண்டிருந்தேன் இன்று தான் விடிவு காலம் பிறந்தது.

என்னுடைய வலைப்பூ டெம்பிளேட்டை மாற்றப்போய் பின்னூட்ட பெட்டி பதிவுக்கு கீழே வராமல் அடம் பிடித்தது.கோவியாரிடம் கேட்டால் என் பதிவுலும் அந்த பிரச்சனை என்றார்.எங்கெங்கோயோ தேடியும் ஒன்றும் பிடிபடாமல் சற்று முன் இந்த பக்கத்தில் பார்த்த போது அவர்கள் சொன்ன மாதிரி செய்தேன், சரியாகிவிட்டது.

தேவைப்பட்டவர்கள் இங்கு போய் பார்த்து முயற்சிக்கலாம்.

இன்னும் ஒன்று தான் பாக்கியிருக்கு ஆதாவது பின்னூட்டம் இட்டவர்கள் பெயர் தெரியாமல் ஏதோ ஒரு பெட்டி ஐகான் தெரிகிறது இதை சரி செய்ய உங்களில் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள். மிக்க நன்றி.

10 comments:

வடுவூர் குமார் said...

டெஸ்ட் போட்டு பார்க்கிறேன். :-))

Nimal said...

Find
<dl id="comments-block">

Remove the folloing two parts which should be near that:
1. <script>document.write(to_unicode('
2. ;'))</script>

Hope this helps...!

வடுவூர் குமார் said...

நிமல்
அந்த ஸ்கிரிப்ட் எடுத்தாலும் ஒன்றும் ஆகவில்லை.
என்னுடைய ஸ்கிரிப் இப்படியுள்ளது.
நன்றி.

scriptdocument.write(to_unicode('data:comment.author/>')) script

Nimal said...

அந்த வரியில் <data:comment.author/> மட்டும் வைத்துக்கொண்டு ஏனையவற்றை நீக்கவும்.

Anonymous said...

good post

வடுவூர் குமார் said...

நிமல் சரியாகிவிட்டது என்று நினைக்கிறேன்.
ஆனால் அந்த சின்ன icon வருதே! அதுக்கு எதை நீக்கனும்?
மிக்க நன்றி.

Nimal said...

அது ஏதோ அழகு அலங்காரத்துக்கு போட்டிருக்கு... அதையுமா நீக்கணும்...? ;)

அதை நீக்க வேண்டுமெனில்,
background: transparent url(http://www.blogblog.com/rounders3/icon_comment_left.gif) no-repeat scroll 2px 0.3em
என்ற வரியை தேடி நீக்கவும்.

url(http://www.blogblog.com/rounders3/icon_comment_left.gif) என்பதை மட்டும் நீக்கினாலும் போதுமானது.

வடுவூர் குமார் said...

அதையும் முயற்சித்துவிட்டு சொல்கிறேன் நிமல்.மிக்க நன்றி.

செல்வமுரளி said...

மிக்க நன்றி!! நிமல்... தங்களால் நானும் சிலவற்றை கற்றுக்கொண்டேன்....

kellis said...

this is wonderful post that fills all requirement of article it is good material to read