Wednesday, August 19, 2009

சிங்கப்பூர் பிரம்மா.

என்னை கவர்ந்த பல படங்களில் இந்த படமும் ஒன்று, அதுவும் இந்த காட்சி.. இந்தியன் என்ற உணர்வுடன் இருக்கும் ஒவ்வொருவரையும் சாட்டை கொண்டு அடிக்கும் படி கூறப்பட்ட வசனம்.பார்க்கும் அனைவரையும் எங்கேயே இழுத்துப்போகும்.அதுவும் சிங்கப்பூரில் இருந்துகொண்டு இதை பார்க்கும் போது வரும் ஆற்றாமையை சொல்லில் வடிக்க முடியாது.




நன்றி:igentertinement

மேலே உள்ள படத்தில் சிங்கபூரைப் பற்றி சொல்லியிருப்பார்கள்.இந்த முன்னேற்றம் ஏதோ ஒரு நாளில் நிகழ்தது அல்ல, அதற்கு அடித்தளம் போட்ட பிரம்மாவின் பேச்சுகளை கேட்டிருக்கிறீர்களா? இல்லை என்றால் கீழேயுள்ள நகர் படத்தில் பார்க்கவும்.
இது 1963 இல் நடந்த தேசிய தினமாம்.



இப்படம் திரு லீ குவான் யூ (எப்போதோ பேசியது யூடூபில் கிடைத்தது).கேட்கும் போதே சும்மா ஜிவ் என்று ரத்தம் ஏறுதல்ல? அதான் “தல”.



இது இங்கு தேசிய நாளன்று பெரிய திரையில் காண்பித்தார்கள்.




யூடூபில் தேடினா இன்னும் நிறைய கிடைக்கும்.

பிரம்மாவுக்கு நான்கு தலை ஆனால் நம்மால் இதுவரை 3 தலைகளை மட்டுமே பார்க்க முடிந்தது,நான்காவது தலையை அவர்களே தேடிக்கிட்டு இருக்கிறார்களாம். :-)

2 comments:

கோவி.கண்ணன் said...

ரெஸ்ட் எடுத்துட்டு டயர்டாகி ரெஸ்ட் எடுத்துட்டுன்னு மறுபடியும் தூங்குவேன் - வசனம் செம நகைச்சுவை.

கிரி said...

சிங்கப்பூர் என்றாலே சரவெடி தான்