வான்வெளி சாஸ்திரத்தில் ஆர்வமா? தலகானி அளவில் இருக்கும் புத்தகங்களை படிக்க இஷ்டமில்லையா?
அப்படியென்றால் நீங்கள் பார்க்க வேண்டிய DVD இது தான்.ஒரு DVD யில் 2 ~ 3 மணி நேரம் பார்க்க வேண்டிய அளவில் விபரங்கள் இருக்கு.இத்தொகுப்பில் மொத்தம் 4 DVD யில் உள்ளது.
மிக மிக விரிவாக பல தரப்பட்ட வின்வெளி ஆய்வுகளையும் விளக்கியுள்ளார்கள்.
நீங்கள் சிங்கையில் இருந்தால் இத்தொகுப்பு நூலகத்தில் இருக்கு, வாங்கிப்பார்த்து மகிழுங்கள்.
1 comment:
ஈழவன்,கேட்டதற்கு நன்றி.தேவைப்படும் சமயத்தில் கேட்கிறேன்.
Post a Comment