தமிழ் விடைத்தாள்களை தவறாக திருத்தி அமைத்ததற்காக தமிழ் ஆசிரியைக்கு 8 வார சிறை தண்டனை கொடுத்துள்ளது சிங்கை நீதிமன்றம்.இதன் மூலம் மற்ற ஆசிரியர்களுக்கும் பாடம்/எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனலாம்.
இவரது குடும்ப நிலமையை வைத்து இவருக்கு மிகக்குறைந்த தண்டனை வழங்கவேண்டும் என்று பிரபல வழக்குறைங்கர் வாதாடி 8 வார சிறை வாங்கிக்கொடுத்துள்ளார்.
மேல் விபரங்கள் இங்கு.
2 comments:
குறைவா தண்டனை வாங்கிக் கொடுத்ததுக்காக வழக்கறிஞரை வழக்"குறை"ங்கர் ஆக்கிட்டீங்களா? :D
ஆமாமில்லை,தட்டச்சு பிழை.
மிக்க நன்றி.
Post a Comment