Tuesday, August 18, 2009

2000 வெள்ளிக்கு இரண்டு முத்தம்!!

பொழுது விடிந்து சற்று நேரம் தான் ஆனது அந்த ராஜூ ரமேஷ் க்கு ஆனால் அதுவே அவருக்கு விடிவில்லாத பொழுதானது அதுவும் சிங்கையில்.ரமேஷ் கனிணித்துறையில் பணி செய்பவர்.

சாலையில் நடந்து போய்கொண்டிருக்கும் போது எதிரே வந்த ஒரு 40 வயது மாதை கட்டிப்பிடித்து கண்ணத்திலும் உதட்டிலும் முத்தம் கொடுத்துள்ளார்.இதை சற்றும் எதிர்பார்க்காமல்(இதெல்லாம் எதிர்பார்க்கமுடியுமா என்ன?) அந்த மாது அவனிடம் இருந்து விடுவித்துக்கொண்டு கூச்சல் போட்டுள்ளார்.இதை கேட்ட நிரந்தரவாசி ரமேஷ் ஓட்டம் பிடித்துள்ளார்.தெருவில் போனவர்கள் ஓடி அவரை பிடித்து போலீஸிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

இப்படி செய்தவரை நீதிமன்றம் விசாரித்த போது தான் அவரை விலை மாது என்று நினைத்து செய்துவிட்டேன் அதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று சொல்லியுள்ளார் அதோடு தனக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கப்போவதாகவும் சொல்லியுள்ளார்.(என்னப்பா அவசரம்??)



இதையெல்லாம் கேட்ட நீதிமன்றம் அவருக்கு 2000 வெள்ளி அபராதம் விதித்துள்ளது.இந்த 2000 வெள்ளியை யாருக்கு கொடுப்பார்கள்? வழக்கறிஞருக்கே பத்தாதே! இது என் சந்தேகம் தான்.

2 முத்தம் = 2000 வெள்ளி.

50 வெள்ளிக்கு முழு சாப்பாடு கிடைக்கும் போது 2000 வெள்ளி க்கு டீ குடிச்சமாதிரி இருக்கு.:-))

6 comments:

கோவி.கண்ணன் said...

//2 முத்தம் = 2000 வெள்ளி.

50 வெள்ளிக்கு முழு சாப்பாடு கிடைக்கும் போது 2000 வெள்ளி க்கு டீ குடிச்சமாதிரி இருக்கு.:-))//

:)

நீங்கள் என்ன சொல்றிங்கன்னு புரியுது, ஆனால் எதிர்பார்க்கல !

வடுவூர் குமார் said...

கோவியாரே
இதெல்லாம் கூட எதிர்பார்க்க முடியுமா? :-))

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கோவி.கண்ணன் said...
//2 முத்தம் = 2000 வெள்ளி.

50 வெள்ளிக்கு முழு சாப்பாடு கிடைக்கும் போது 2000 வெள்ளி க்கு டீ குடிச்சமாதிரி இருக்கு.:-))//

:)

நீங்கள் என்ன சொல்றிங்கன்னு புரியுது, ஆனால் எதிர்பார்க்கல !//

கோவியாரே நீங்க 1000 ரூவாய்க்கி முடிவெட்டுனத்த விட கொஞ்சம் சீப்பா இருக்கு இல்ல...

கர்ர்ர்ர்ர்ர்..............!

1000 ரூவா குடுத்து முடி வெட்டுனத்துக்கு பதிலா...
பேசாம 2000 வெள்ளி கொடுத்து............!

கிகிகிகிகிகி!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//கோவி.கண்ணன் said...
//2 முத்தம் = 2000 வெள்ளி.

50 வெள்ளிக்கு முழு சாப்பாடு கிடைக்கும் போது 2000 வெள்ளி க்கு டீ குடிச்சமாதிரி இருக்கு.:-))//

:)

நீங்கள் என்ன சொல்றிங்கன்னு புரியுது, ஆனால் எதிர்பார்க்கல !//


ஓ! அது புரியுது.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்ல் வேலை பின்னெழும்ம்பை முறிக்கவில்லையே! அதுக்கு அந்த கணினி வல்லுநர் தான் நன்றி சொல்லனும்.

வடுவூர் குமார் said...

வாங்க ஜோதிபாரதி
பின்னெலும்பை முறித்திருந்தால் அவ்வளவு தான்,2000 இல்லை 2 இலட்சம் கூட போதாது.
ரோட்டில் போவது விலைமாது என்று தெரிந்து கிஸ் மட்டும் தான் பண்ணனும் என்று தோனியது எதனால் என்று இதுவரை தெரியவில்லை.:-))