அங்கு ஒரு பார்வை கோபுரம் சுமார் 5 ~ 6 மாடி உயரத்தில் கட்டிவைத்துள்ளார்கள் அதுவும் மரத்தில்.ஒரே சமயத்தில் 20 பேர் மட்டும் தான் இங்கு இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.அங்கிருந்து எடுத்த சில படங்கள் கீழே
எண்ணெய் எடுக்கிறார்களா என்ன?
மரத்தின் இலைகள்
குழுவினரின் ஒரு பகுதி
ஒரே ஒரு தென்னை
சாங்கியில் இறங்க தயாராகிக்கொண்டிருக்கும் விமானம்.
தீவின் ஒரு பகுதி
நிறைய நடக்க வேண்டி கரை ஓரமாக கடலின் உள்ளே நடை பாதை அமைத்துக்கொடுத்துள்ளார்கள்.அதன் ஒரு பகுதி கீழே
எல்லாம் முடிந்து வழியனுப்பும் போது வாழ்த்தி அனுப்புகிறார்கள்.
சத்தியமாக இதெல்லாம் நான் தான் எடுத்தேன் நிரூபிக்க... :-))
2 comments:
அந்த PIER ரொம்பநல்லா இருக்கு.
படங்களைப்பார்க்கும்போது பெருமூச்சுதான் வருது. இந்தியா அந்த நிலைக்கு எந்த ஜென்மத்தில் வரப்போகுதோ.................
அப்பாடி இப்ப தான் எனக்கும் பெருமூச்சு வருது. என்னுடைய கமெண்ட் பெட்டி வேலை செய்கிறது.
துளசி நிச்சயம் இன்னும் பல ஜன்மம் எடுக்கனும்.
Post a Comment