Wednesday, August 13, 2008

மரத்துக்கு முடிதிருத்தம்.

மனிதனுக்கு மட்டும் முடி திருத்தமா?
மரத்துக்கு பண்ணால் எப்படி இருக்கும்??
படத்தை பாருங்கள் ஒவ்வொரு மரத்தின் முடியை கீழே குமித்துவைத்துள்ளார்கள்.இன்று சாயங்காலம் வீடு திரும்பும் நேரத்தில் எடுத்தது.
பெரிதாக்கிப்பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்.

4 comments:

வெங்கட்ராமன் said...

முடி திருத்தம் செய்யப்பட்ட மரம் எப்படி இருக்கும் என்று காட்டவில்லையே. . .?

வடுவூர் குமார் said...

வாங்க வெங்கட்ராமன்
அட! அப்படி ஒன்று எடுத்திருக்கலாமோ?
முடிந்தால் நாளை எடுக்கிறேன்.

jeevagv said...

ஹூம், நல்லா இருக்கு, வீட்டைச் சுற்றி புல்வெளி!

வடுவூர் குமார் said...

வாங்க ஜீவா
இங்கு வெறும் தரையை பார்ப்பது கஷ்டம்.