Tuesday, August 12, 2008

இது என்ன பூ?

சாயங்கால வேளையில் மெது நடைபோகும் வழியில் இருக்கும் இப்பூவை பார்த்ததும் மிகவும் வித்தியாசமாக இருந்தது.அடுத்த படத்தை பார்க்காமல் இது என்ன பூ? என்று சொல்லமுடியுமா?



ரோடு ஓரத்தில் இப்படி பல பலா முசுக்கள் காய்த்துதொங்கிக்கொண்டு இருக்கு.பலா இனத்தை சார்ந்திருந்தாலும் இது அளவில் சிறியதாகவும் நீட்டு வாக்கில் இருக்கிறது.



இது பழுத்தவுடன் இதன் சுளைகள் மிகவும் சுவையாக இருக்கும்.3 சுளைகளுக்கு மேல் ஒரு தடவை சாப்பிட்டுவிட்டு இரவு நான் பட்ட அவஸ்தை சொல்லிமாளாது.

4 comments:

jeevagv said...

வாவ், பார்க்க நன்றாக இருக்கிறது!

வடுவூர் குமார் said...

நன்றி ஜீவா.

கோவி.கண்ணன் said...

பார்த்தவுடனேயே தெரிந்துவிட்டது !
அது பலாமரப்பூ தான் சந்தேகமே இல்லை !

வடுவூர் குமார் said...

முதல் படத்திலேயே பழம் கொஞ்சமாக தெரிகிறது.