Wednesday, August 13, 2008

மரத்துக்கு முடிதிருத்தம்.

மனிதனுக்கு மட்டும் முடி திருத்தமா?
மரத்துக்கு பண்ணால் எப்படி இருக்கும்??
படத்தை பாருங்கள் ஒவ்வொரு மரத்தின் முடியை கீழே குமித்துவைத்துள்ளார்கள்.இன்று சாயங்காலம் வீடு திரும்பும் நேரத்தில் எடுத்தது.
பெரிதாக்கிப்பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்.

4 comments:

  1. முடி திருத்தம் செய்யப்பட்ட மரம் எப்படி இருக்கும் என்று காட்டவில்லையே. . .?

    ReplyDelete
  2. வாங்க வெங்கட்ராமன்
    அட! அப்படி ஒன்று எடுத்திருக்கலாமோ?
    முடிந்தால் நாளை எடுக்கிறேன்.

    ReplyDelete
  3. ஹூம், நல்லா இருக்கு, வீட்டைச் சுற்றி புல்வெளி!

    ReplyDelete
  4. வாங்க ஜீவா
    இங்கு வெறும் தரையை பார்ப்பது கஷ்டம்.

    ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?