Wednesday, August 20, 2008

சுப்பையா சாருக்காக...

நம்ம வலையுலக வாத்தியார் சுப்பையா சார் ஜோதிடம் பற்றிய பதிவுகளில் பிரபலம்,அதில் படம் போட்டிருக்கார் ஆனால் அது குறித்து நகர் படம் ஏதும் போட்டிருக்காரா என்று ஞாபகம் இல்லை.

அவர் பதிவுகளில் ஜோசியம் பற்றிய பதிவுகளை தொடர்ந்து படித்தாலும் ஒரு அளவுக்கு மேல் என் மண்டையில் ஏறவில்லை அதனால் நிறுத்திக்கொண்டேன்.

சற்று முன் இந்தியா பற்றிய பி பி சி யின் விவரனப்படம் (part 5 of 6) பார்க்கும் போது இந்த பகுதியில் அவர் ஞாபகம் வந்தது,அப்படியே எடுத்து போட்டுவிட்டேன்.

உங்கள் வகுப்பறை கண்மனிகளுக்கு உபயோகமாக இருக்கக்கூடும்.



நன்றி: பி பி சி

9 comments:

SP.VR. SUBBIAH said...

மிக்க நன்றி வடுவூரரே!
படம் துல்லியமாக உள்ளது
அதற்காக மீண்டும் ஒருமுறை நன்றி!

none said...

பதிவுக்கு நன்றி குமார் அவர்களே..

வடுவூர் குமார் said...

நன்றி ஐயா.

வடுவூர் குமார் said...

கல்கிதாசன்,வருகைக்கு நன்றி.

Ahil (BE) from South Thamaraikulam said...

thank you

வடுவூர் குமார் said...

welcome Ahil.

Unknown said...

I too wanted to learn astrology but very tough... But sir is explaining well but how well I can understand is doubt only... Let god help me

S.Ramachandran said...

The BBC video has been blocked on copy right grounds is the message I get.

வடுவூர் குமார் said...

This was long back written. I don't know why they blocked.