Sunday, May 18, 2008

இணையம் மூலமே பணம் அனுப்ப..- இந்தியன் வங்கி

இததனை நாளும் சிங்கையில் வாழும் இந்தியர்கள் தாங்கள் பணம் அனுப்பவேண்டும் போது உள்ளூரில் உள்ள பல நம்நாட்டு வங்கிக்கிளைகளுக்கு போய் அனுப்பவேண்டியிருந்தது அதை முறியடிக்கும் விதமாக இந்தியன் வங்கி புதிய முறையை கொண்டுவந்துள்ளது.

IBe Remit

ஆதாவது சில உள்ளூர் வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்கள் இணையம் மூலமாக பணம் அனுப்பமுடியும் என்பதே.அதற்கான சேவை கட்டணம் என்னவோ நீங்கள் நேரிடையாக போனால் எவ்வளவு ஆகுமோ அதே தான்.

இதில் நான் பார்த்த வரை நிறைகளை விட குறைகளே அதிகமாக இருக்கு.

1.உச்சபட்ச கட்டணம் 20000 ரூபாய் (அதாவது கிட்டத்தட்ட 700 வெள்ளி).நேரிடையாக போனால் எவ்வளவு பணமும் அனுப்பலாம் இதே சேவைக்கட்டணத்துக்கு.
2.உங்களை ரிஜீஸ்டர் செய்துகொள்ள ரேபிள் பிளேஸ் அலுவலகத்து போகனும்.அரை நாள் விடுப்பு போச்சு.அத்தோடு பாஸ்போர்ட் படத்துடன்.(என்ன பாஸ்போர்ட்டா கொடுக்கப்போகிறார்கள்?).சிங்கையில் வங்கியில் கணக்கு திறக்கக்கூட போட்டோ தேவையில்லை.நம் காலுக்கு நாமே விலங்கு போட்டுக்கொள்வதில் நம்மவர்கள் சிறந்தவர்கள் போலும்.
இப்படி பல இருந்தாலும் வீட்டில் உட்கார்ந்துகொண்டு பணம் அனுப்பலாம் என்பது மட்டும் நிறை.

10 comments:

 1. :)

  ICICI Bank-la online-la anuppa mudiyadhaa?

  ReplyDelete
 2. ICICI - இங்கு கூட்டு போட்டு வந்தார்கள் பிறகு காணாமல் போய்விட்டார்கள்.அதனால்முடியாது.

  இந்தியன் வங்கியில் நீங்கள் பணம் செலுத்தும் போது NETS என்று சொல்லப்படுகிற ஏ டி ம் அட்டை மூலமே 2000 வெள்ளி செலுத்த முடியும் அந்த பட்சத்தில் 700 வெள்ளி கட்டுப்பாடு கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது.

  ReplyDelete
 3. குமார், நீங்கள் HDFC வங்கியின் சேவையை பயன்படுத்தி பாருங்கள். பணமாற்று விலையும் மற்ற வங்கியைவிட சற்று கூடுதலாகவே இருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியன் வங்கிகளுக்கும் பணம் அனுப்ப முடியும். துரதிர்ஷ்டவசமாக என் இந்தியன் வங்கி கிளைக்கு முடியவில்லை. மேலும் விபரத்திற்கு என் பதிவை பாருங்களேன்.
  சிங்கப்பூரிலிருந்து ஆன்லைன் மூலம் இந்தியாவிற்கு பணம் அனுப்புதல்

  ReplyDelete
 4. இக்பால்
  HDFC வங்கிச்சேவையை உபயோகப்படுத்தினாலும் உட்சபட்சம் 20000 ரூபாய் என்பது மிக மிக குறைவு.
  உங்கள் பதிவை பார்த்து ICICI சரியான விளக்கமும் இல்லை. எனக்கு தேவை என்னிடம் உள்ள DBS - I banking மூலம் நான் பணம் அனுப்பவேண்டும்.
  அதற்கு இன்னும் நாள் கனியவில்லையோ!!

  ReplyDelete
 5. Anonymous1:41 PM

  i used to send thru DBS online to ICICI. And u can do the same if you have an account (NRI) with ICICI. No limitattions and free of charge - Arun

  ReplyDelete
 6. Welcome Arun
  Thanks for the info.
  When I add a Bank a/c different from posb/dbs,its asking for bank code blah blah ..
  then I see the limitation for the other bank accounts to only 500 dollar.

  I will go back and recheck.

  I need to create an account in ICICI.

  ReplyDelete
 7. Anonymous7:22 AM

  Once u have opened an account with ICICI, u can register with Money2india. U have to do your transaction in money2india and with that u will be provided with a reference number. Then u have to log in with your DBS / POSB account and under funds transfer u can transfer the amount to ICICI with the reference number u got it from Money2india. The amount will be deposited in 24hrs. Arun

  ReplyDelete
 8. Anonymous10:47 AM

  Hi Kumar:
  I think you dont have much awareness on how the ICICI's
  ICICI still provides the service to all DBS account holders. All that you need is to:
  i) create a profile in their website
  ii) Provide details of the benefeciary (they even send a DD in case the benefeciary doesnt have an account with ICICI)
  iii) transfer the amount to ICICI using iBanking from DBS/POSB account.
  There is absolutely no need to go to any branches and I have done such online transfers without any hassle.
  Cheers
  D the Dreamer.
  BTW, I saw you disembarking from the train at JE station, I think some time last week. Didnt have time to say hi, but I recogonized you instantly.

  ReplyDelete
 9. Thanks Arun and D the Dreamer.
  Now I understood.
  there is one more hassle to me...I will come back later.

  ReplyDelete
 10. அட! அது நிச்சயம் நானாகத்தான் இருக்கும். :-)
  இப்போது வேலை அவ்விடம் தான்.மறுபடி பார்த்தால் கூப்பிடவும்
  D the Dreamer.

  ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?