Saturday, May 24, 2008

"ழ” வரவில்லை என்றால்??

இந்த ”ழ” தமிழ்நாட்டில் மட்டுமல்ல இங்கும் பலரையும் பழிவாங்குகிறது.கவலை வேண்டாம் அதை திறமையாக சமாளிக்க வழி இருக்கு.

அப்படி வராது என்று தெரிந்தால் எப்படி சமாளிப்பது??

குழந்தையை "Baby" ஆக்கிடவேண்டியது தான்.

கீழே உள்ள சிறிய நகர் படம் ஒன்றை பாருங்கள்.

so,but,because போன்ற வார்த்தைகள் தமிழாகிப்போய்விட்டதால் இதையும் நாம் அதனுடன் சேர்த்துக்கொள்ளலாம்.




நன்றி:வசந்தம் சென்ரல்

2 comments:

Anonymous said...

ரொம்ப நல்லா தமிழ்ல பேச முயற்சி பண்ணறாங்க இந்த அம்மா

வடுவூர் குமார் said...

வாங்க சின்ன அம்மினி

"விட்டுக்கொடுக்க மாட்டீங்களே" :-))