Friday, May 09, 2008

கடவுச்சீட்டு

கடவுச்சீட்டு இப்படி இருந்தால்.... நன்றாக இருக்கும் அல்லவா? :-)



கடவுச்சீட்டு மேல் படம் இப்படி கிடந்த போது வந்த யோஜனை இது.

6 comments:

  1. வருங்கால ஜனாதிபதி குமார் வாழ்க.
    உங்க ஆட்சி வரும்போது இத அறிமுகம் பண்ணுங்க தலைவா

    ReplyDelete
  2. வாங்க கிஷோர்
    நான் வேலை செய்ய விரும்புகிறேன். :-))

    ReplyDelete
  3. ஆ ஆஆஆ... என்ன என்ன இப்டி சொல்லிடீங்க.

    ReplyDelete
  4. அட நல்ல ஐடியாவாதான் இருக்கு!
    //நான் வேலை செய்ய விரும்புகிறேன். :-))//
    ஏன் கைநாட்டு வக்க தெரியாதா? :-))

    ReplyDelete
  5. :))))

    பதிவுக்கும், பின்னூட்ட பதிலுக்கும்!!

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி
    திவா & இ.கொத்தனார்.

    ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?