Wednesday, May 05, 2010

உபயம்

சற்று முன் போரூர் சந்திப்பில் நின்றிருந்த போது எதேச்சயையாக இந்த போர்ட் கண்ணில்பட்டது,சிக்னல் பச்சை விழுவதற்குள் கேமிராவை உயிர்ப்பித்து தட்டினேன்.

கோவில்களில் தான் உபயதாரர்களின் விளம்பரம் இருக்கும் என்று பார்த்தால்!!



6 comments:

  1. என்னத்த சொல்றது?!

    ReplyDelete
  2. ஹா ஹா என்ன கொடுமை சார் !

    ReplyDelete
  3. இது என்ன‌ங்க‌ பிர‌மாத‌ம் ஊர்ல‌ ஒரு கொடிக‌ம்ப‌ம் ந‌ட்டா கூட‌ பேரை போட்டுடானுங்க‌.. வாழ்க‌ அர‌சிய‌ல்..

    ReplyDelete
  4. தொகுதி மேம்பாட்டு நிதியில் விளம்பரம்!!
    நன்றி-அமைதி அப்பா,கிரி,நாடோடி.

    ReplyDelete
  5. ஒரு பென்சில் கொடுத்தா கூட அதிலும் பெயரை எழுதுற கூட்டம் சார்...
    அரசியல்ல இதெல்லாம்.....

    ReplyDelete
  6. ஹா!ஹா! அப்ப‌டியெல்லாம் இருக்கா இர்ஷாத்?

    ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?