Friday, January 15, 2010

இதுவரை யாருமே போடாத....

கூகிளில் “மஸ்கட்” என்று தட்டச்சு போட்டு தேடினால் பதிவர்கள் ஓரிருவர் மட்டுமே மாட்டினார்கள் அதுவும் ஒரு வருடத்துக்கு முன்பு எழுதிய பதிவுடன்.இதுவரை எவ்வளவோ படம் போட்டிருந்தாலும் எனக்கு தெரிந்த வரை இதை கண்டுபிடித்து வலை ஏற்றியது முதன் முதலாக நானாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். :-)

உலக நிலையில் வழக்கொழிந்து போய்கொண்டிருக்கும் இப்பெட்டி ஒரு மூலையில் இருந்தது அத்துடன் இது லெட்டர் பாக்ஸ் என்று எழுதியிருந்ததை பார்த்தவுடன் தான் இதை வேறு வேலைக்கும் மக்கள் உபயோகித்திருப்பார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது.

தேடினாலும் கிடைக்காத படம் (இனி கிடைக்கும்)

9 comments:

துபாய் ராஜா said...

நல்லதொரு பகிர்வு. அருமையான படம்.வாழ்த்துக்கள்.

காற்றாலைகள் குறித்த எனது பதிவு.
http://rajasabai.blogspot.com/2009/06/blog-post_857.html.

நன்றி.வணக்கம்.

வடுவூர் குமார் said...

ந‌ன்றி துபாய் ராஜா.
இந்த‌ மின்சார‌ விநியோக‌ம் எப்ப‌டி ந‌டைபெறுகிற‌து என்று ஒரு ப‌திவு போட்டால் இன்னும் புரிந்துகொள்ள‌லாம்.

அண்ணாமலையான் said...

நல்ல படம்தான்.. வாழ்த்துக்கள்...

வடுவூர் குமார் said...

வாங்க அண்ணாமலையான்,நலமா?
வருகைக்கு நன்றி.

Pinnai Ilavazhuthi said...

முற்றிலும் உண்மை. நம்மூரிலும் சிகப்பு கலரில் ஆங்கங்கே உள்ளது

வடுவூர் குமார் said...

வருகைக்கு நன்றி இளவழுதி வீரராசன்.

அன்புடன் மலிக்கா said...

மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்

நேரம்கிடைக்கும்போது என் தளங்களின்பக்கமும்
வந்து செல்லுங்கள்

வடுவூர் குமார் said...

நிச்சயமாய் மலிக்கா.
நன்றி.

Tech Shankar said...

வழக்கொழிந்து வரும் கடிதத்தொடர்பைப் பற்றி சேரனின் பொக்கிஷத்திற்குப் பிறகு இந்தப் பதிவு உணர்த்துகிறது.