Tuesday, November 18, 2008

பலூன் பறக்குது.

நேற்று சாயங்காலம் வேலை முடிய இருக்கும் நேரம் வெளியே நின்றுகொண்டிருக்கும் போது சூரிய அஸ்தமனம் அழகாக இருந்தது, அப்போது எடுத்த படங்கள் இது.கணினியில் போட்டு பார்க்கும் போது ஹீலியம் அடைக்கப்பட்ட பலூனா அல்லது ஹாட் ஏர் பலுனா என்று தெரியவில்லை,நகரப்பகுதியை சுற்றி வருவதை காண முடிந்தது.இந்த சேவை பொது மக்களுக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை.

இப்போதைக்கு படத்தை மட்டும் பார்த்துவையுங்கள்.









9 comments:

வெங்கட்ராமன் said...
This comment has been removed by a blog administrator.
வடுவூர் குமார் said...

மாற்றிவிடுகிறேன். சுட்டியமைக்கு மிக்க நன்றி வெங்கட்ராமன்.

துளசி கோபால் said...

சிலசமயம் இது weather பலூனாவும் இருக்கலாம்.

துளசி கோபால் said...

சிலசமயம் இது weather பலூனாவும் இருக்கலாம்.

வடுவூர் குமார் said...

இல்லைங்க துளசி,வெதர் பலூன் வெகு உயரத்தில் பறக்க மட்டுமே இருக்கும் என்று நினைக்கிறேன்.
நீங்க கூட ஒரு தடவை இந்த மாதிரி ஒரு பலூனின் போன பதிவு ஞாபகத்துக்கு வந்தது.

துளசி கோபால் said...

அந்த மாதிரின்னா ஹாட் ஏர் பலூனாத்தான் இருக்கணும். ஆளுங்க இருந்தாங்களா?

சான்ஸ் கிடைச்சா ஒரு முறை போய்ப்பாருங்க. நல்ல வித்தியாசமான அனுபவம்.

வடுவூர் குமார் said...

துளசி
வெகு தூரத்தில் இருந்து எடுத்ததால் ஆட்கள் இருந்தார்களா? என்று தெரியவில்லை.
எனக்கு அதில் போவது மட்டும் அல்ல அதிலிருந்து வான் குடை மூலம் குதிக்கனும் என்ற ஆசை கூட இருக்கு.

Tech Shankar said...

வாவ்.. கிரேட்

வடுவூர் குமார் said...

நன்றி தமிழ்நெஞ்சம்