Wednesday, July 25, 2007

இது தான் இந்தியா!!!

கூகிள் வீடியோவில் சும்மா பார்த்துக்கொண்டிருக்கும் போது இது கண்ணில் பட்டது.
அழுவதா?சிரிப்பதா? என்று தெரியவில்லை.
ஆனா,செம திரில்லிங்கா இருந்தது. நீங்களும் பாருங்கள்.

4 comments:

தென்றல் said...

பாக்கவே பயமாகதான் இருக்கு!

நாம போனாலும் 'அந்த ஜோதில'கலந்துபோமோ? ;(

வடுவூர் குமார் said...

அதில் சந்தேகமே வேண்டாம்.ஜோதியில் கலந்தே ஆக வேண்டும்,இல்லாவிட்டால் பின்னால் வரும் வண்டிக்கு நம் பாலிசியெல்லாம் புரியாது.

Unknown said...

நம்ம ஊர்ல ஒரு விஷேசம் என்னன்னா, எல்லோருக்கும் common sense இருக்கும். யாரும் சைக்கோவும் இல்லே (ரோட்ல). அதனாலேதான் இந்தமாதிரி நடப்பது சாத்தியம். இதையே அமெரிக்காவிலோ, சிங்கப்பூரிலோ நினைத்துப் பாருங்கள். சான்ஸே இல்ல..

வடுவூர் குமார் said...

வாங்க தஞ்சாவூரான்.
இதை என் மணைவியே பார்த்துவிட்டு,நான் போகும் போது பயமாக இல்லைஇதை பார்க்கும் போது பயமாக இருக்கிறது என்றார்.
இந்த வீடியோ கொஞ்சம் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்.