Friday, July 13, 2007

உணர்ச்சிகள்

என்ன உணர்ச்சிகள் இந்த சின்ன வயதில்.

பார்த்து ரசியுங்கள்.

9 comments:

  1. அருமையான பகிர்வு, தந்தமைக்கு மிக்க நன்றி இதோடு 4 வாட்டி திரும்ப பார்த்துட்டேன்.

    வளமான எதிர்காலம் இந்தப் பிள்ளைக்கு.

    ReplyDelete
  2. ஹைய்யோ.......... முளைக்கறப்பவே பாருங்க.

    ச்செல்லம்போல இருக்கு.

    நீங்களும் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டீங்களா?
    'ச்' காணோம்? :-))))

    இல்லே 'ச்'தா 'ச்'தாவா? :-))))

    ReplyDelete
  3. வாங்க கானா பிரபா
    முகம் கண் மற்றும் கை எல்லாம் சேர்ந்து பேசுகிறது.

    ReplyDelete
  4. அலுவலகத்தில் இருந்து கிளம்பும் நேரம்,லின்க் மிஸ் ஆகிவிடப்போகிறதே என்று போட்டேன்.
    அந்த "ச்" எனக்கு கொஞ்சம் சந்தேகமாக இருந்தது..வருமா வராதா? என்று.
    சில சமயங்களில் இப்படி சறுக்கிவிடுகிறது.
    மாற்றிவிட்டேன்.
    நன்றி.

    ReplyDelete
  5. டீ.வி யை பார்த்துக்கொண்டு பாவனைகள் பண்ணுகிறது போல!!
    கண்கள் மட்டும் ஓரிடத்தையெ வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தது!!!

    அனால் மற்றபடி குழந்தையும் அதன் பாவனைகளும் கொள்ளை அழகு!! :-)

    ReplyDelete
  6. வாங்க CVR
    நீங்கள் சொன்ன மாதிரி இருக்கலாம்..ஆனால் பாருங்கள் கண்ணை மூடி /அகல திறந்து கையை நீட்டி மடக்கி...சூப்பர்.

    ReplyDelete
  7. Very cute, indeed!
    paathutte irukkalaam pola irukku :)

    idhayum kettu paarunga
    http://esnips.com/doc/429815c9-f8b0-4c1c-879c-3e83e71fc258/jana_gana_mana

    ReplyDelete
  8. வாங்க சர்வேசன்.
    முதல் வருகைக்கும் சுட்டிக்கும் நன்றி.
    சலனப்படம் இனிமேல் தான் பார்க்கவேண்டும்.

    ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?