Friday, July 20, 2007

சீன காளி?

இந்த சலனப்படத்தை பல மாதங்களுக்கு முன்பு சீன நண்பர் தன் தொலைப்பேசியில் காண்பித்தார்.அப்போது அதை தரவிரக்கம் செய்து கொடுக்கமுடியுமா என்று கேட்டேன்.அது எந்த இடம் என்று தெரியவில்லை என்று சொன்னார்.
கொஞ்ச நேரத்துக்கு முன்பு வலையில் இதை பார்த்தேன்.
நீங்களும் ரசியுங்கள்... இங்கு.

6 comments:

Subramanian said...

கம்ப ராமாயணத்தில் ராமனின் அழகை வர்ணிக்க"மாலோ மறி கடலோ..."எனப் பல அடைமொழி கொடுத்து முயன்று பார்ப்பார் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.இறுதியில் எதுவுமே ஒத்து வராமல் "ஐயோ"என்று முடித்திருப்பார்.இச் சலனப் படத்தைப் பார்த்ததும் இப்பாடல் தான் நினைவுக்கு வந்தது.மிக மிக நல்ல ரசனை உங்களுக்கு.மனமார்ந்த பாராட்டுக்கள்.

வடுவூர் குமார் said...

வாங்க திண்டுக்கல் சர்தார்
முதலில் பார்த்தபோதே அசந்துவிட்டேன்.
என்ன அமைப்பு,ஒளி மற்றும் கேமரா கோணம் திகைக்க வைக்கிறது.
இதற்கு கம்பனை அழைத்தது மிகவும் ஒற்றுமை.

CVR said...

இது முன்னமே ஒரு முறை பார்த்திருக்கிறேன்!!!

The discipline is breathtaking!!! :-)

வடுவூர் குமார் said...

வாங்க CVR
இணையத்தில் இப்போது தான் பார்த்தேன்.ஒருங்கிநைந்த நடனம் இது.

kuppusamy said...

அருமை

kuppusamy said...

மேலும்தொடர்க.