Tuesday, February 13, 2007

கேள்விகள் பல விதம்

வலைப்பூ மற்றும் தமிழ்மணத்தில் இணைந்திருப்பவர்களுக்கு இங்கு நடைப்பெறும் விவாதங்களும் கருத்துகளும் பரிட்சனமானவையே.



இதற்கான விளக்கத்தை ஒரு மூன்றாவது மனிதர் எப்போதோ எழுதியதை படிக்க நேர்ந்தால்???



இன்று மதியம் இந்த புத்தகத்தை படிக்கும் போது கண்ணில் பட்டது.இதை நம் வலைப்பூ மக்களுக்கும் காண்பிக்கலாம் என்ற எண்ணத்துடன் கீழே உள்ள படங்கள்.





இந்த பக்கத்தில், ஒருவர் எப்படி இருக்கவேண்டும்,இல்லாவிட்டால் என்னாகும் என்று எவ்வளவு அழகாக சொல்லியிருக்கார் பாருங்கள்.




பெரிதாக பார்க்க படத்தின் மேல் சொடுக்கவும்.

இந்த புத்தகத்தில், பக்கம் 300யில் இருந்து கடைசி வரை திரு.பாலகுமாரனனின் கை வண்ணம்...
சொல்ல என்னிடம் வரிகள் இல்லை.
படித்து மகிழுங்கள்.

2 comments:

துளசி கோபால் said...

சரியாத்தான் சொல்லி இருக்கார்.
நான் பாலகுமாரன் அதிகம் படிக்கலை. ரெண்டோ மூணோதான்.
இரும்புக் குதிரைகள் வச்சுருக்கேன்.

வடுவூர் குமார் said...

வாங்க துளசி
இந்த புத்தகத்தில் அந்த 300வது பக்கத்துக்கு மேல், ஆளை எங்கோ தூக்கிக்கொண்டு போகிறது.
இது எழுத்தல்ல,பல மனிதர்களின் எண்ணம்.அப்படியே வரியில் இருக்கு.
ஹூம்! இந்த மாதிரி எப்ப எழுதமுடியுமோ? தெரியவில்லை.
எழுத்து ஒரு தவம்.