10 பக்கங்கள் எழுதுவதை ஒரு படம் போட்டு சொல்லி விடலாம்.அதன்படி Pre-Cast என்னும் தொழிற்நுட்பம் இங்கு எப்படி செய்கிறார்கள் என்று பாருங்கள்.கான்டேக்ட் முகவரியில்லாத்தால் அப்படியே சுட்டு திருப்பி போட்டிருக்கேன்.வழக்கம் போல் ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்,பதில் எனக்கு தெரிந்த அளவுக்கு சொல்கிறேன்.

மேல்படத்தின் வலது பக்கம் உள்ளது நெகடிவ் மோல்ட்.இடது பக்கம் உள்ளது கான்கிரீட் போட்டது.
போட்ட கான்கிரீட் கிட்டத்தில்ஒர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றுகிறார்கள்.

இன்னும் கொஞ்சம் கிட்டத்தில் பார்க்கலாம்.

போட்ட கான்கிரீட்க்கு முட்டு கொடுத்திருப்பதை கீழே உள்ள படம் காட்டுகிறது.

இந்த பிரி-காஸ்ட் வேலை, ஒரு பாலத்தை
ஆஸ்திரேலியாவில் எப்படி செய்கிறார்கள் என்ற படத்தை காண இங்கே சொடுக்குங்கள்.
இந்த பக்கத்தில் பாருங்கள் அதைவிட விபரமாக இருக்கிறது,இது
தாய்லாந்தில் கட்டப்படும் ஒரு கட்டுமானத்தில் நடப்பது.
2 comments:
ரொம்ப ஜய்குண்டோவா இருக்கு சைஸ்!!!!!
வாங்க துளசி
இது அனேகமாக ஒரு வழித்தடத்தில் 3 லேன்கள் இருக்கும் பாதைக்கு தேவைப்படுவது போல் உள்ளது.அதான் கொஞ்சம் பெரிய அளவில் உள்ளது.
Post a Comment