Tuesday, January 16, 2007

மென்பொருள் துறை

போன சனிக்கிழமை இங்குள்ள "The Straits Times" பத்திரிக்கையில் " வேலை காலி" உள்ள பகுதியில் காண நேர்ந்த ஒரு வித்தியாசமான விளம்பரம்...
உங்கள் பார்வைக்கு




எனக்கென்னவோ இதில் உள் குத்து இருப்பதாகவே தெரிகிறது.
நான் மனுப்போடலாம் என்று பார்த்தால் 4 வருட முன் அனுபவம் கேட்டிருக்கு.
படிப்பவர்களில் யாருக்கேனும் பொருந்தி வந்தால் முயற்சிக்கவும்.

6 comments:

நன்மனம் said...

இதுல

if _freshgrad // 4>= _experience_years

emailTitle = 'software engineer'

if 4 < _experience_years

emailTitle = 'senior software engineer'

இது உதைக்கிறா மாதிரி இருக்கே.

அனுபவம் ஜாஸ்தியா இருந்தா தான சீனியர் டைடில் குடுப்பாங்க?

அறிஞர். அ said...

உள்குத்தோ வெளிக்குத்தோ, கையில தான் மட்டையை வெச்சிருக்கீங்களே.

Anonymous said...

If ur exp is less than 4 yrs apply for software engineer position!

வடுவூர் குமார் said...

வாங்க நன்மனம்.
இந்த பதிவை போட்டதே மற்ற மக்களுக்காகத்தான்.எனக்கு இருப்பதெல்லாம் புத்தகத்தில் படித்ததோடு சரி.
அந்த வேலைக்கு போகும் எண்ணம் இப்போது இல்லை.
சீனியர் குடுப்பாங்களா என்று தெரியவில்லை.ஒரு ஈ மெயிலை தட்டிப்பாருங்களேன்.
நன்றி

வடுவூர் குமார் said...

வாங்க டெக்தமிழ்
மட்டைபுடிச்ச காலம் எல்லாம் போய்விட்டது.இந்த பதிவு நம் சக மக்களுக்காக.
வருகைக்கு நன்றி

வடுவூர் குமார் said...

வாங்க அனானி
ஆமாம் சரி தான்.
அவுங்க இப்படி போட்டதன் எண்ணம், இது கூட புரிந்துகொள்ளமுடியாத ஆள் எல்லாம் மனு செய்துவிடப்போகிறார்களே!! என்ற எண்ணமாகக்கூட இருக்கலாம்.
ஒரு வேளை அப்படியாரையாவது சந்தித்திருப்பார்களோ??
:-))