Thursday, January 11, 2007

மனது லேசானது!!

சிரித்து மகிழ வேண்டுமா!!

கீழே உள்ளதை படிக்கவும்

சமீபத்தில் ஏற்பட்ட கடலடி பூகம்பத்தில் தைவான் பக்கத்தில் உள்ள
கடலுக்கடியில் உள்ள இணைய கேபிள்கள் துண்டுப்பட்டதால் சில நாடுகளில் உள்ள இணைய தளங்களை மேய்வதில் தாமதம் ஏற்பட்டது.இன்றும் கூட முழுமையாக திரும்பவில்லை.

அதன் அடிப்படையில் கேள்வியும் பதிலும் இங்குள்ள ஒரு இணையதளத்தில் படிக்க நேர்ந்தது.அதை உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்.

சிரிப்பு வந்தால் சிரித்து மகிழுங்கள்.

Why the heck are the videos still so streaming so fcking slow? Isnt it 2 weeks already?


who says 2 weeks? 2 weeks do wat? It will take at least end Jan or early Feb for the services to be fully restore.


Ev0D3vil, you think what?
Humans only, and there are i think 7 out of 8 submarine cables that were destroyed by the quake, and you need to repair the 7 cables.
You very good you go repair la.
Ppl sacrifacing their Christmas all that and 24/7 repairing the cables, users here only know how to complain complain.



ermz.. 2 wks?? who promised u 2wks???

like what TheHim/Budweiser says... gonna take much longer... i think complaining here wouldnt help...

its just slower internet connection.. how bout u trying to live in Taiwan?? NO roofs above ur head.. -_-"


முழுவதும் படிக்க இங்கே சொடுக்கவும்.

4 comments:

நாகை சிவா said...

:-)))))))))

வடுவூர் குமார் said...

நன்றி நாகை சிவா.

Hariharan # 03985177737685368452 said...

அதான் ரொம்பநாளா புத்தாண்டுலேர்ந்து இணையத்துல காணோமா உங்க?

வடுவூர் குமார் said...

இல்லை ஹரி
இது என்னை அவ்வளவாக பாதிக்கவில்லை.அது வேறு விஷயம், நடந்துகொண்டிருக்கிறது,இன்னும் முடியவில்லை.முடிந்தவுடன் எழுதுகிறேன்.இப்போதைக்கு வீட்டில் இணைய இணைப்பு இல்லாததால் என்னை பார்க்கமுடியவில்லை.
வருகைக்கு நன்றி