Wednesday, July 05, 2006

பின்னூட்டம்--தொடர்ச்சி

பின்னூட்டம் (முந்தய பதிவு)

ஒருவழியாக நான் நினைத்தை திரு வசந்தன் உதவியதன் மூலம் அடையமுடிந்தது.

இந்த மாற்றங்களை செய்ய விழைவோர் வரும் படங்களை பார்க்கவும்.

இத்துடன் எனக்கும் திரு வசந்தனக்கும் நடந்த ஈமெயில் Correspondenceஐ பார்க்கவும்.
எனது சந்தேகங்களும் அவரது விடையும் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.

வணக்கம் வடுவூர் குமார்.
எந்த முகவரிக்கு மடல் அனுப்பினீர்கள்? //இருந்தாலும், அந்த தமிழ் வார்தைகள் பின்னூட்டும் கட்டத்தில் வரவழைக் கமுடியாதா?// எதைக் கேட்கிறீர்களென்று தெரியவில்லை. நீங்கள் மேலுள்ள பெட்டியில் தட்டும்போது கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுத்துக்கள் தெரியும். நீங்கள் பாமினி எழுத்துரு முறை பாவிப்பதில்லை என்று சொல்லியுள்ளீர்கள். எனவே நீங்கள் மேலுள்ள இரு தெரிவுகளில் 'ஆங்கில உச்சரிப்பு முறையில்' என்பதைத் தெரிவு செய்துபின் தட்டச்சவும். (அந்த முறையில் தட்டச்சித்தான் எனது பதிவில் ஒரு பின்னூட்டம் போட்டுள்ளீர்கள்.) சற்று விளக்கமாகச் சொல்வீர்களா?

நான் வேண்டுவதெல்லாம் இதுதான்.பின்னூடம் இடுவதை சுலபமாக்கவேண்டும் அதுவும் 95,98 மற்றும் மில்லேனியம் உபயோகிப்பவர்களுக்கு.உங்கள் வலைப்பூவில் phonetic முறையில் தட்டச்சு செய்யமுடிகிறது.அதுமுடிந்தவுடன் பெயரை பதித்தவுடன் ,"கருத்தை பதியை" சொடுக்கியவுடன் ,நான் தமிழில் தட்டச்சு செய்த விபரங்கள் Comment பெட்டிக்குள் போக வேண்டும். மறுபடியும் வெட்டு/ஒட்டு வேலை இருக்கக்கூடாது. முடியுமா?தங்கள் முயற்சிக்கு நன்றி

நீங்கள் சொன்னபடிதானே நடக்கிறது.கருத்தை அளி என்ற பொத்தானை அழுத்தியதும் பின்னூட்டம் பதிந்துவிடும். பிறகெதற்கு ஒட்டுதல் வெட்டுதல் வேலை?

திரு வசந்தன் உங்கள் வலைபூவில் வேண்டிய பின்னூட்டம் கொடுத்தபிறகு Post Comment என்ற Buttonஐ சொடுக்கியவுடன்,திரும்ப Comment கொடுக்கக்கூடிய Box வருகிறது.அதில் திரும்ப நமது பின்னூடத்தை இட வேண்டியுள்ளது.தெரியவில்லை இப்படி நேருவது எனக்கு மட்டும் தானா? என்று. கருத்தை அளி என்ற பொத்தானை அழுத்தியதும் பின்னூட்டம்-பதியவில்லைஇங்கு தான் ஏதோ பிரச்சனை.

நீங்கள் சொன்னபடிதானே நடக்கிறது.கருத்தை அளி என்ற பொத்தானை அழுத்தியதும் பின்னூட்டம் பதிந்துவிடும். பிறகெதற்கு ஒட்டுதல் வெட்டுதல் வேலை?

வணக்கம் வடுவூர் குமார்.
எந்த முகவரிக்கு மடல் அனுப்பினீர்கள்? ?
//இருந்தாலும், அந்த தமிழ் வார்தைகள் பின்னூட்டும் கட்டத்தில் வரவழைக் கமுடியாதா?// ? எதைக் கேட்கிறீர்களென்று தெரியவில்லை.
நீங்கள் மேலுள்ள பெட்டியில் தட்டும்போது கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுத்துக்கள் தெரியும். நீங்கள் பாமினி எழுத்துரு முறை பாவிப்பதில்லை என்று சொல்லியுள்ளீர்கள். எனவே நீங்கள் மேலுள்ள இரு தெரிவுகளில் 'ஆங்கில உச்சரிப்பு முறையில்' என்பதைத் தெரிவு செய்துபின் தட்டச்சவும். (அந்த முறையில் தட்டச்சித்தான் எனது பதிவில் ஒரு பின்னூட்டம் போட்டுள்ளீர்கள்.) ? சற்று விளக்கமாகச் சொல்வீர்களா?
நீங்கள் பொத்தானை அழுத்தியதும் அது தானாகப் பதிந்துவிடும். மீண்டும் பதியத் தேவையில்லை.பின்னூட்டம் வரவில்லையென்று எவ்வாறு சொல்கிறீர்கள்? அது மட்டுறுத்தலுக்காக அல்லவா காத்திருக்கிறது.

Mr Vasanth I attach the screen shot for easy reference refer my pic "vasnth1"whatever my comments is not brought to the comments box automatically when I click post comment on the pic "Vasanth". Despite I don't have any text at the comment box and I didn't log into my blogger account It will not be possible to post,isn't it? Can explain what am I doing wrong. Thanks














இந்த வசதியைப் பயன்படுத்துபவர்கள் blogger கணக்கின் மூலம் பின்னூட்டமளிக்க முடியாது. நீங்கள் கொடுக்கும் பெயர்தான் பின்னூட்டத்தில் 'எழுதிக்கொள்வது:
குமார்" என்று சேர்த்து வரும்.நீங்கள் பொத்தானை அழுத்தியதும் அப்பின்னூட்டம் தானாகப் பதிந்துவிடும். அது பின்னூட்டப் பெட்டிக்கு வராது. நீங்கள் அனுப்பிய படத்தில் வருவது போன்றுதான் வரும்.எனக்கு வந்த உங்கள் பின்னூட்டங்களை நான் வெளியிடவில்லை. அது பதிவுக்குச் சம்பந்தமில்லாதது. இப்போது <http://vasanthanin.blogspot.com/2006/06/blog-post_115088950172171883.html> இந்தப்பதிவில் நீங்கள் இட்ட பின்னூட்டத்தை வெளியிட்டிருக்கிறேன். உங்களுக்காக. உங்கள் பின்னூட்டம் போய்ச் சேரவில்லையென்று எதை வைத்துச் சொல்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அது மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கும். எனக்கு அவ்வாறு வந்தவற்றை நான் வெளியிடவில்லை, காரணம் அவை பதிவுக்குச் சம்பந்தமில்லாதவை

திரு வசந்தன்,புரிந்துகொண்டேன்.அந்த "Code" கொடுக்கமுடியுமா?நன்றி.

இத்துடன் ஒரு கோப்பை attach பண்ணியிருக்கிறேன்.
அதை word pad இல் திறக்கவும். (வேறு செயலிகளில் திறக்க வேண்டாம்.)உங்கள் வலைப்பதிவின் template க்குச் சென்று, அங்கு <---end post----> என்ற வரியைத் தேடிப்பிடித்துக் கொள்ளுங்கள்.பின் நான் தந்த கோப்பிலுள்ள அனைத்துக் கோடிங்கையும் பிரதி பண்ணி <---end post---> என்ற வரிக்கு மேலாக ஒட்டி விடுங்கள்.பிறகு சேமித்து Publish பண்ணிவிட்டால் சரி. அவ்வளவுதான்.இதில் சற்றுச் சிரமமான காரியம், அந்த வரியைக் கண்டுபிடிப்பது தான். ஏற்கனவே தமிழ்மணப் பட்டை செருகிய அனுபவம் இருப்பதால் உங்களுக்கு அவ்வரியைக் கண்டுபிடிப்பது சிக்கலில்லையென்று நினைக்கிறேன்.செய்து பார்த்துவிட்டு மடல் போடவும்.நன்றி.

Mr Vasanthan I did how you have explained but when I preview my blog all the fonts in place of Tamil are shown as ???????. Even the file you attached also shown as tamil fonts as ????? in word pad. Any suggestion? Thanks


நான் அனுப்பின கோப்பிலுள்ளதை word pad இல் திறக்கும்போது தமிழ் எழுத்துக்கள் தெரிய வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் பதிவு அப்படித்தான் தெரியும்.உங்கள் கணிணியில்தான் சிக்கல். எந்தச் செயலியில் உங்களால் யுனிகோட் தமிழை வாசிக்க முடிகிறது? ms word? note pad?அதைச் சொன்னால் நான் அந்தச் செயலிக்குரிய கோப்பாக அனுப்புகிறேன.

இதற்குபிறகு வீட்டுக்கு போய் பாமினி எழுத்துறுவை நிருவிய பிறகு அந்த Code இப்படி தெரிந்தது.அதை நகல்/ஒட்டு மூலம் தேவையான இடத்தில் போட்டு "Republish" செய்தால் ஏதோ "6" Error காண்பித்தது.



அப்படியே விட்டுவிட்டேன்.முயற்சித்து பாருங்கள்.
நன்றி திரு.வசந்தன்.

5 comments:

வசந்தன்(Vasanthan) said...

இப்போது Blogger பின்னூட்ட வசதி மூலம் பின்னூட்டுகிறேன். இதற்கு முன்பு இரு பின்னூட்டங்களை உங்கள் பதிவில் நிறுவப்பட்டுள்ள எழுத்துரு மாற்றி வசதி மூலம் இட்டிருந்தேன். அவையிரண்டு வந்தனவா?

நீங்கள் publish பண்ணியபோது வந்ததாகச் சொல்லும் Error செய்தி நேரடியாக இந்தப் பின்னூட்டப் பிரச்சினையோடு சம்பந்தப்பட்டதா தெரியவில்லை. நீண்டகாலமாக எனது வலைப்பதிவுக்கும் ஒவ்வொரு முறையும் இப்படி பிழைச் செய்தி வந்துகொண்டுதானுள்ளது. ஆனால் வலைப்பதிவில் எந்தச் சிக்கலுமில்லை. நானும் அதுபற்றி அலட்டிக் கொண்டதில்லை.

Jay said...

எழுதிக்கொள்வது: Mayooresan

அற்புதம் அற்புதம் அற்புதம்.....

5.43 6.7.2006

Anonymous said...

எழுதிக்கொள்வது: ஜான் போஸ்கோ

வடுவூர் குமார் நன்றாக செய்துள்ளீர்கள். நீங்க பட்ட சிரமம், பலருக்கு உதவியாக தங்கள் பதிவு மூலம் ஆகிறது. நான் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தது தான் நீங்கள் பார்க்கும் இப்பின்னூட்டம். தனிமடல் கிடைக்கப் பெற்றேன். வாழ்த்துக்கள்

11.31 7.7.2006

aravindaan said...

எழுதிக்கொள்வது: அரவிந்தான்

உங்கள் பலாக்கை நாள் தவராமல் படித்துவிடுவேன், பின்னுட்டம் இடுவது இப்பொது சிரம்மம் இல்லாமல் இருக்கிரது. மிக்க நான்றி. நான் இதை ஆங்கிலத்தில் தான் எழுதினேன். அரவிந்தான் ஸாக்கிரமென்டோ.கலிபோர்னியா.

17.7 7.7.2006

வடுவூர் குமார் said...

வாங்க அரவிந்தன்.
நன்றி.