Wednesday, September 08, 2010

த‌லை குனிவு!!

அழுகை அழுகையாக‌ வ‌ருது....இப்ப‌டியா மான‌ம் போக‌னும் அதுவும் அய‌ல் நாட்டு ப‌த்திரிக்கையில்!!!


http://www.straitstimes.com/BreakingNews/Asia/Story/STIStory_576253.html

3 comments:

துளசி கோபால் said...

கண்கூடாப் பார்த்துக்கிட்டு இருக்கேன் :(

திவாண்ணா said...

:-(((
என்ன செய்வது? ராஜா எப்படி அப்படி மக்கள்!

வடுவூர் குமார் said...

15ம் தேதியில் இருந்து இதை நானும் அனுபவிக்கனும் என்று தோனும் போது இன்னும் கஷ்டமாக இருக்கு.
ராஜாவை மாத்திடுவோமா?