Monday, November 09, 2009

ஒரு வேலையை எப்படி ஆரம்பிக்கனும்?

ஒரு கட்டுமான வேலையை எப்படி ஆரம்பிக்கனும் என்று கீழேயுள்ள படத்தை பாருங்கள்.
இவ்வேலை சிங்கையில் நடக்கிறது.

சாலையோ,மக்கள் நடமாட்டமோ இல்லாத இடம் என்றாலும் சிகப்பு/வெள்ளை கலரில் பாதுகாப்புச்சுவர்,தற்காலிக சாலை மற்றும் வெளியேறும் கனரக வாகனங்களை தண்ணீர் கொண்டு அதன் சக்கரங்களை சுத்தப்படுத்தி அந்த தண்ணீரையும் மறுபயணீடு செய்யும் இடம் என்று பலவற்றையும் காணலாம்.

படத்தை பெரிதுபடுத்தி பார்க்க அதன் மீது சொடுக்குங்கள்.

2 comments:

நிகழ்காலத்தில்... said...

இது போன்றவை அங்கு சட்டப்படி கட்டாயமா

அல்லது

சுய ஒழுங்கா ?

வடுவூர் குமார் said...

நிகழ்காலம்
இது சட்டப்படி கட்டாயம் என்றாலும் ஓரளவு சுய ஒழுங்கும் இருக்கிறது.