”புகழ்பெற்ற” என்ற பெயர் எடுத்த கல்லூரி அதனுள் அவர்களின் மருத்துவமனை ஆனால் அவர்களுக்கு முன்னால்...
இன்று பிற்பகல் ஒரு வீடு பார்க்க போகும் விஷயமாக வளசரவாக்கம் போன போது எதேச்சையாக SRM கல்லூரி/மற்றும் மருத்துவமனை பக்கம் பார்க்கும் போது இது கண்ணில் பட்டது.
படத்தின் மீது சொடுக்கி பெரிதுபண்ணி பார்க்கவும்.
2 comments:
அட! இன்னும் ஊர்லேதான் இருக்கீங்களா?
ஆமாங்க,மஸ்கட் போன ஒரே வாரத்தில் 9 நாட்கள் விடுமுறை.சும்மா உட்கார்ந்து சுவரை பார்ப்பதற்கு இங்கு வந்துவிடலாம் என்று கிளம்பிவிட்டேன்.
Post a Comment